சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

பிரபல சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், சந்தைப் போட்டியைச் சமாளிக்க அதி திறன் வாய்ந்த பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்குறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி குறித்த தகவல் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது.

அந்தவகையில், அந்நிறுவனம் டாப் ஸ்பெக் மாடலான கடானா என்ற பைக்கை தயாரித்து வருவதாக, ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை.

சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

சுஸுகி நிறுவனம், இந்த கடானா ஆர் மாடலை கடந்த 2018ம் ஆண்டு இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது.

சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

அப்போது, இந்த பைக்கில் சுஸுகி ஜிக்ஸெர் ஆர்1000ஆர் பைக்கின் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருந்ததாக வதந்தி பரவியது. இத்துடன், எலக்ட்ரானிக் மற்றும் மற்ற சிறப்பம்சங்களையும், இந்த பைக்கிலிருந்த கடானா பெறவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல்தானா என்பது இதுவரை தெரியவில்லை.

சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

ஏனென்றால், சுஸுகி நிறுவனம் இந்த பைக் குறித்த தகவலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அண்மைக் காலங்களாக இருசக்கர வாகன உலகில் மிகப்பெரிய போட்டி நிலவி வருகின்றது. அந்தவகையில், பல நிறுவனங்கள் அவற்றின் புத்தம்புதிய தயாரிப்புகளை சந்தையில் களமிறக்கி, கடுமையான போட்டியை வழங்கி வருகின்றன.

சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அவ்வாறு, முன்னணி நிறுவனங்களான கேடிஎம், அப்ரில்லா உள்ளிட்ட நிறுவனங்கள் சுஸுகி நிறுவனத்தின் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதிக சிசி திறனிலான பைக்குகளை களமிறக்கி வருகின்றது.

சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

இந்த போட்டியில் சுஸுகி நிறுவனம் தாக்கு பிடிக்க வேண்டுமானால், அந்நிறுவனம் கடானா போன்ற அதிதிறன் வாய்ந்த பைக்குகளை களமிறக்க வேண்டியது அவசியமாக பார்க்கப்படுகின்றது.

சுஸுகி நிறுவனத்தின் இந்த பைக் மாடர்ன் லிட்டர்-கிளாஸ் பைக் என கூறப்படுகின்றது. அதன் பெயர் மற்றும் சிறப்பம்சத்திற்கு ஏற்ப இந்த பைக்கில் 1135சிசி திறனிலான எஞ்ஜின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்று.

சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

இத்துடன், இந்த பைக் ரேஸ் ஸ்பெக் மடாலாகவும் களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது. அதேசமயம், அதிதிறன் வாய்ந்த இந்த எஞ்ஜினுடன், சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு, வீல், பிரேக் உள்ளிட்டவை பேன்சி ரகத்தில் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

மேலும், இத்தகைய சிறப்பம்சம் கொண்ட இந்த பைக்கை வெளியுலகிற்கு அறிமுகம் செய்யும் விதமாக, நடப்பாண்டின் டோக்யோ சர்வதேச வாகன கண்காட்சி அல்லது இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் நடைபெறவிருக்கும் இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.

சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

இதனால், பிரிமியம் ரகத்திலான பைக்குகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த பைக் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம், அண்மையில் அதன் பிரபலமான பர்க்மேன் ஸ்கூட்டரை மேட் ஃபினிஸிங் வண்ணத் தேர்வில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

முன்னதாக இந்த ஸ்கூட்டர் மெட்டாலிக் மேட் ஃபைப்ராயின் க்ரே, கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் பியர்ல் மிராஜ் ஒயிட் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைத்து வந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வண்ணத் தேர்வை வழங்கும் விதமாக புதிய மேட் பிளாக் நிறத்திலான பர்க்மேன் அறிமுகம் செய்யப்பட்டது.

சந்தை போட்டியை சமாளிக்க புதிய ரக பைக்கை தயாரிக்கின்றதா சுஸுகி...? சிறப்பு தகவல்!

மேக்ஸி ரகத்திலான இந்த ஸ்கூட்டரில் அந்நிறுவனம், 124 சிசி திறன் கொண்ட எஞ்ஜினைப் பயன்படுத்தி வருகின்றது. இது அதிகபட்சமாக, 8.7 பிஎஸ் பவரையும், 10.2 என்எம் டார்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இத்துடன், இந்த எஞ்ஜினில் எஸ்இபி தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது எஞ்ஜினின் செயல்திறன் மற்றும அதிக மைலேஜிற்கு உதவும்.

இந்த ஸ்கூட்டர் இந்திய மதிப்பில் ரூ. 69,208 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

Source: Bikewale

Most Read Articles
English summary
Suzuki Planning To Introduce A Higher-Spec Model Katana. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X