சிங்கிள்ஸுக்கு ஏற்ற பைக்!! மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350.. க்ரீன் கோப்ளின் என்று பெயராம்!

க்ரீன் கோப்ளின் என்ற பெயரில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் கஸ்டமைஸ்டு செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

சிங்கிள்ஸுக்கு ஏற்ற பைக்!! மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350.. க்ரீன் கோப்ளின் என்று பெயராம்!

சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் எதிர்காலத்திற்காக சில புதிய மோட்டார்சைக்கிளின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. கடைசியாக இந்த நிறுவனத்தில் இருந்து தண்டர்பேர்டு 350 மாடலுக்கு மாற்றாக மீட்டியோர் 350 விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

சிங்கிள்ஸுக்கு ஏற்ற பைக்!! மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350.. க்ரீன் கோப்ளின் என்று பெயராம்!

புதிய கட்டமைப்பு, புதிய என்ஜின், மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு திறன் உடன் கொண்டுவரப்பட்ட மீட்டியோர் 350 பைக் மாடலை தொடர்ந்து அடுத்த தலைமுறை கிளாசிக் 350 பைக் 2021ஆம் ஆண்டின் முதல்பாதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சிங்கிள்ஸுக்கு ஏற்ற பைக்!! மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350.. க்ரீன் கோப்ளின் என்று பெயராம்!

ராயல் என்பீல்டின் எதிர்கால திட்டம் இவ்வாறு இருக்க ராயல் என்பீல்டு பைக்குகளை மாடிஃபை செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட இணையத்தில் பலரால் வெகுவாக பாராட்டப்பட்ட மாடிஃபை ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை பற்றி பார்த்திருந்தோம்.

சிங்கிள்ஸுக்கு ஏற்ற பைக்!! மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350.. க்ரீன் கோப்ளின் என்று பெயராம்!

இந்த வகையில் தற்போது கஸ்டமைஸ்ட்டு செய்யப்பட்ட கிளாசிக் 350 பைக்கை பற்றி பார்க்க போகிறோம். க்ரீன் கோப்ளின் என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த பைக்கில் ஒற்றை இருக்கை அமைப்பு மிகவும் தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது.

சிங்கிள்ஸுக்கு ஏற்ற பைக்!! மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350.. க்ரீன் கோப்ளின் என்று பெயராம்!

Image Courtesy: Sofyan Hasan

அதேபோல் சோக்டு கருப்பு ஃபெண்டர்கள், லைன்களுடன் பெட்ரோல் டேங்க், சற்று உயரமாக ஹேண்டில்பார், கருப்பு நிற பிளாஸ்டிக் சுருள்கள் உடன் முன்பக்க சஸ்பென்ஷன், வெள்ளை நிறத்தில் இரும்பு சுருள்களுடன் பின்பக்க இரட்டை ஷாக் அப்சார்பர்கள் உள்ளிட்டவற்றையும் இந்த மாடிஃபை பைக்கில் பொருத்தியுள்ளனர்.

சிங்கிள்ஸுக்கு ஏற்ற பைக்!! மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350.. க்ரீன் கோப்ளின் என்று பெயராம்!

வயர்-ஸ்போக் சக்கரங்கள் பைக்கிற்கு பழமையான தோற்றத்தை தருகின்றன. பாப்பர் ரக மோட்டார்சைக்கிளின் தோற்றத்திற்காக பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் நீளமும் குறைக்கப்பட்டிருக்கலாம். இந்த மாடிஃபை பணிகளுக்கு கிட்டத்தட்ட மொத்தம் ரூ.1.50 லட்சம் செலவானதாக தகவல்கள் கூறுகின்றன.

சிங்கிள்ஸுக்கு ஏற்ற பைக்!! மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350.. க்ரீன் கோப்ளின் என்று பெயராம்!

மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. 2021ல் அறிமுகமாகும் 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் வழக்கமான 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஒஎச்சி ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

Most Read Articles
English summary
Royal Enfield Green Goblin Is A Classic 350 Customised Into A KX Bobber
Story first published: Monday, December 21, 2020, 15:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X