எப்படி இருக்கு புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்குகள்? எமது பிரத்யேக ரிவியூ வீடியோ!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் வரிசையில் அதிக திறன் வாய்ந்த எஃப்250 மற்றும் என்எஸ்250 பைக்குகளை கடந்த அக்டோபர் 28ந் தேதி விற்பனைக்கு கொண்டு வந்தது. மிக சவாலான விலையில் வந்துள்ள இந்த புத்தம் புதிய 250சிசி பல்சர் பைக் மாடல்களை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்தது. இந்த பைக்கை ஓட்டிப் பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், சாதக, பாதக விஷயங்களையும் கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

பஜாஜ் பல்சர் எஃப்250, என்250 ஆகிய இரண்டு பைக் மாடல்களுமே மிக சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இளம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் இந்த இரண்டு பைக் மாடல்களும் நிறைவு செய்யும் வகையில் இருக்கிறது. எனினும், ஒரு சில விஷயங்கள் குறையாகவும் தெரிகிறது. அவற்றை அலசி ஆராயும் விதமாக எமது ரிவியூ வீடியோவை வழங்கி இருக்கிறோம்.

எப்படி இருக்கின்றன புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்குகள்? வீடியோ

புதிய பல்சர் எஃப்250 பைக் மாடலானது சுஸுகி ஜிக்ஸெர் 250 எஸ்எஃப், யமஹா ஃபேஸர் 25 பைக் மாடல்களுடனும், என்250 பைக் தனது பங்காளிகளான பஜாஜ் டோமினார் 250, கேடிஎம் 250 ட்யூக் உள்ளிட்ட பைக் மாடல்களுடனும் போட்டி போடும்.

Most Read Articles

English summary
Bajaj pulsar f250 and n250 bikes video review
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X