மீண்டும் விற்பனைக்கு வரும் ஹூடிபாபா பைக்? 90ஸ் கிட்ஸ்களை ஹேப்பியாக்கிய பஜாஜ்! வர்த்தக பதிவையே செஞ்சிடுச்சாம்!

பஜாஜ் நிறுவனம் ஹூடிபாபா என்றழைக்கப்பட்ட காலிபர் பைக்கை இந்தியாவில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த வெளியாகியிருக்கும் சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

மீண்டும் விற்பனைக்கு வரும் 'ஹூடிபாபா' பைக்? பஜாஜின் அதிரடியால் 90ஸ் கிட்ஸ்கள் ஹேப்பி! வர்த்தக பதிவையே செஞ்சிடுச்சாம்!

1990க்கு பின்னரும், 21ம் நூற்றாண்டுக்கு முன்னரும் பஜாஜ் மற்றும் கவாஸாகி ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டணி வைத்து இந்திய சந்தையை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தன. இரு நிறுவனங்களின் கூட்டணியில் பல ஆரம்ப-நிலை இரு சக்கரக வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.

மீண்டும் விற்பனைக்கு வரும் 'ஹூடிபாபா' பைக்? பஜாஜின் அதிரடியால் 90ஸ் கிட்ஸ்கள் ஹேப்பி! வர்த்தக பதிவையே செஞ்சிடுச்சாம்!

அந்தவகையில், நிறுவனங்களின் கூட்டிணைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே 'பஜாஜ் காலிபர்'. இந்த பைக் 1998ம் ஆண்டே இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. இந்த பைக்கை காலிபர் என்று சொன்னால் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

மீண்டும் விற்பனைக்கு வரும் 'ஹூடிபாபா' பைக்? பஜாஜின் அதிரடியால் 90ஸ் கிட்ஸ்கள் ஹேப்பி! வர்த்தக பதிவையே செஞ்சிடுச்சாம்!

அதுவே 'ஹூடிபாபா' விளம்பரத்தில் வரும் பைக் என்று சொன்னாலே பலருக்கும் தெரியும். இந்த பைக்கையே பஜாஜ் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் விற்பனைக்கு வரும் 'ஹூடிபாபா' பைக்? பஜாஜின் அதிரடியால் 90ஸ் கிட்ஸ்கள் ஹேப்பி! வர்த்தக பதிவையே செஞ்சிடுச்சாம்!

'ஹூடிபாபா' என்றழைக்கப்பட்ட காலிபர் 80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் பைக்குளில் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கையை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணியில் பஜாஜ் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

மீண்டும் விற்பனைக்கு வரும் 'ஹூடிபாபா' பைக்? பஜாஜின் அதிரடியால் 90ஸ் கிட்ஸ்கள் ஹேப்பி! வர்த்தக பதிவையே செஞ்சிடுச்சாம்!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஜாஜ் காலிபர் பைக்கிற்கான வர்த்தக பதிவை நாட்டில் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை நிறுவனம் கடந்த மூன்றாம் மாதம் 18ம் தேதி அன்றே செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

மீண்டும் விற்பனைக்கு வரும் 'ஹூடிபாபா' பைக்? பஜாஜின் அதிரடியால் 90ஸ் கிட்ஸ்கள் ஹேப்பி! வர்த்தக பதிவையே செஞ்சிடுச்சாம்!

ஆகையால், ஹூடிபாபா பைக்கின் அறிமுகம் ரொம்ப தொலைவில் இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது. காலிபர் பைக் பஜாஜின் ஆரம்ப நிலை பைக்குகளில் ஒன்றாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மீண்டும் விற்பனைக்கு வரும் 'ஹூடிபாபா' பைக்? பஜாஜின் அதிரடியால் 90ஸ் கிட்ஸ்கள் ஹேப்பி! வர்த்தக பதிவையே செஞ்சிடுச்சாம்!

ஆகையால், பஜாஜ் பல்சர் பைக்குகளில் இருப்பதைப் போல 111.6 சிசி ஏர் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 9.5 பிஎச்பி மற்றும் 9.10 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். ஆனால், எஞ்ஜின் மற்றும் பைக் பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பஜாஜ் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மீண்டும் விற்பனைக்கு வரும் 'ஹூடிபாபா' பைக்? பஜாஜின் அதிரடியால் 90ஸ் கிட்ஸ்கள் ஹேப்பி! வர்த்தக பதிவையே செஞ்சிடுச்சாம்!

மிக விரைவில் இப்பைக்குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய இருசக்கர வாகன பிரியர்களை கவரும் வகையில் புதிய நவீன கால தோற்றம் மற்றும் வசதிகளுடன் காலிபர் பைக் எதிர்பார்க்கப்படுகின்றது. 80ஸ், 90ஸ் கிட்ஸ்களை மட்டுமின்றி 2கே கிட்ஸ்களையும் கவரும் நோக்கில் புதிய நவீன கால வசதிகள் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.

இருசக்கர வாகனங்களின் படம் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Bajaj Trademark Filed For Caliber Bike: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Thursday, July 15, 2021, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X