2021ஐ டார்க்கெட் செய்துள்ள பெனெல்லி!! 7 புதிய பைக்குகள் இந்தியாவில் களமிறங்குகின்றன..

இந்திய சந்தைக்கான 2021 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களை பெனெல்லி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய பெனெல்லி பைக்குகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ஐ டார்க்கெட் செய்துள்ள பெனெல்லி!! 7 புதிய பைக்குகள் இந்தியாவில் களமிறங்குகின்றன..

இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பிராண்டில் இருந்து தற்சமயம் இந்தியாவில் இம்பெரீயல் 400 என்ற ஒரே ஒரு மோட்டார்சைக்கிள் மட்டும்தான் விற்பனையில் உள்ளது.

2021ஐ டார்க்கெட் செய்துள்ள பெனெல்லி!! 7 புதிய பைக்குகள் இந்தியாவில் களமிறங்குகின்றன..

ஆனால் இந்த 2021ஆம் ஆண்டில் சில புதிய மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தைக்கு கொண்டுவர பெனெல்லி திட்டமிட்டு வருவதாக சில வாரங்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் அவை என்னென்ன, எப்போது அறிமுகமாகவுள்ளன என்பது குறித்த எந்த தகவலும் நமக்கு கிடைக்க பெறாமல் இருந்தது.

2021ஐ டார்க்கெட் செய்துள்ள பெனெல்லி!! 7 புதிய பைக்குகள் இந்தியாவில் களமிறங்குகின்றன..

இந்த புதிய பெனெல்லி பைக்குகள் வெவ்வேறான உடற் அமைப்புடன் வெவ்வேறான என்ஜின்களை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பைக்குகளை பெனெல்லி இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

2021ஐ டார்க்கெட் செய்துள்ள பெனெல்லி!! 7 புதிய பைக்குகள் இந்தியாவில் களமிறங்குகின்றன..
  • பெனெல்லி டிஆர்கே 502 - இணையான-இரட்டை என்ஜினை கொண்ட 500சிசி அட்வென்ச்சர் பைக்
  • பெனெல்லி டிஆர்கே 502எக்ஸ் - மேலே உள்ள அட்வென்ச்சர் பைக்கின் பொது சாலைக்கு ஏற்ற வெர்சன்
  • 2021ஐ டார்க்கெட் செய்துள்ள பெனெல்லி!! 7 புதிய பைக்குகள் இந்தியாவில் களமிறங்குகின்றன..
    • பெனெல்லி லியோன்சினோ 250 - சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை கொண்ட அதிக பேனல்கள் இல்லாத ஸ்ட்ரீட் நாக்டு மோட்டார்சைக்கிள்
    • பெனெல்லி லியான்சினோ 500 - லியான்சினோ 250 பைக்கின் பெரிய 500சிசி இணையான-இரட்டை என்ஜின் கொண்ட வெர்சன்
    • 2021ஐ டார்க்கெட் செய்துள்ள பெனெல்லி!! 7 புதிய பைக்குகள் இந்தியாவில் களமிறங்குகின்றன..
      • பெனெல்லி 302எஸ் - 300சிசி இன்-லைன் 2-சிலிண்டர் என்ஜின் கொண்ட டூரர் பைக்
      • பெனெல்லி 302ஆர் - 302எஸ்-இன் அதே 300சிசி என்ஜினை கொண்ட சூப்பர்ஸ்போர்ட் மாடல்
      • பெனெல்லி டிஎன்டி 600ஐ - 600சிசி இன்-லைன் 4-சிலிண்டர் ஸ்ட்ரீட் நாக்டு மோட்டார்சைக்கிள்
      • 2021ஐ டார்க்கெட் செய்துள்ள பெனெல்லி!! 7 புதிய பைக்குகள் இந்தியாவில் களமிறங்குகின்றன..

        இந்த புதிய பெனெல்லி அறிமுக மாடல்களில் சில பைக்குகள் ஏற்கனவே இந்தியாவில் பிஎஸ்4 தரத்தில் விற்பனையில் இருந்தன. கடந்த 2020 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு கொண்டுவரப்பட்ட பிஎஸ்6 மாசு உமிழ்வு விதியினால் அவற்றின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டது.

        2021ஐ டார்க்கெட் செய்துள்ள பெனெல்லி!! 7 புதிய பைக்குகள் இந்தியாவில் களமிறங்குகின்றன..

        இந்த புதிய மோட்டார்சைக்கிள்களின் வருகையை உறுதிப்படுத்தியுள்ள பெனெல்லி இந்தியா நிறுவனம் இவற்றின் அறிமுக தேதி குறித்த எந்த விபரத்தையும் தற்போதைக்கு வெளியிடவில்லை. நமக்கு தெரிந்தவரையில், இந்த பெனெல்லி பைக்குகள் ஒவ்வொன்றாக இந்த 2021 ஜனவரி மாதத்தில் இருந்து அறிமுகமாகலாம். ஆனால் எது முதலில் வெளிவரவுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli India confirmed the upcoming BS6 compliant models in 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X