சொன்ன நம்ப மாட்டீங்க... அந்தளவுக்கு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது சியூ மின்சார ஸ்கூட்டர்கள்!

மிக மிக குறைந்த விலையில் சியூஎக்ஸ் மற்றும் சியூமினி ஆகிய இருமின்சார ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சொன்ன நம்ப மாட்டீங்க... அந்தளவுக்கு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது சியூ மின்சார ஸ்கூட்டர்!

இந்தியாவில் மின்சார வாகனத்தை விற்பனைக்கு களமிறக்குவதற்காக பேர்ட் குரூப் மற்றும் விமோட்டா ஆகிய நிறுவனங்களும் இணைந்திருக்கின்றன. இவர்கள் இருவரும் இணைந்தே மிக விரைவில் நாட்டில் சூப்பர் சோகோவின் சியூஎக்ஸ் (CUx) மற்றும் சியூ மினி (CUMini) ஆகிய இரு விதமான மின்சார இருசக்கர வாகனங்களை உலகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றனர்.

சொன்ன நம்ப மாட்டீங்க... அந்தளவுக்கு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது சியூ மின்சார ஸ்கூட்டர்!

இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை சீனாவை தவிர்த்த பிற உலக நாடுகள் அனைத்திலும் விற்பனைக்குக் கொண்டுப்போக இருப்பதாக நிறுவனங்கள் கூறியிருக்கின்றன. இந்த நிலையிலேயே விரைவில் விற்பனைக்கு வரும் மின்சார டூ வீலர்கள் என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சொன்ன நம்ப மாட்டீங்க... அந்தளவுக்கு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது சியூ மின்சார ஸ்கூட்டர்!

எலெக்ட்ரிக் வெஹிக்கிள் வேப் எனும் தளம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, மின்சார இருசக்கர வாகனம் ரூ. 50 ஆயிரம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இத்துடன், ஒற்றை முழுமையான சார்ஜில் இந்த வாகனங்கள் சுமார் 50 கிமீ தொடங்கி 60 கிமீ வரையிலான ரேஞ்ஜை வழங்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

சொன்ன நம்ப மாட்டீங்க... அந்தளவுக்கு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது சியூ மின்சார ஸ்கூட்டர்!

இந்த தகவலை பேர்டு எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவரே வெளியிட்டிருக்கின்றார். இந்திய சாலையில் வைத்து பரிசோதனை மேற்கொள்வதற்காக மிக சமீபத்தில் 20 யூனிட் சியூ மினி மின்சார ஸ்கூட்டர்கள் களமிறக்கப்பட்டன. இவை தலை நகர் டெல்லி போன்ற முக்கிய சாலைகளில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க... அந்தளவுக்கு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது சியூ மின்சார ஸ்கூட்டர்!

இந்த நிலையிலேயே இந்த இருசக்கர வாகனம் மிக மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இந்த இருசக்கர வாகனம் பேர்டு இஎஸ்1 எனும் பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இதுவே இந்த வாகனம் இந்தியாவில் தனது தரிசனைத்தை வழங்கியது முதல் முறையாகும்.

சொன்ன நம்ப மாட்டீங்க... அந்தளவுக்கு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது சியூ மின்சார ஸ்கூட்டர்!

மனேசர் உற்பத்தி ஆலையில் வைத்தே இந்த வாகனங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. இதன் உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பின்னரே அசெம்பிள் நாட்டில் கட்டமைக்கப்பட இருக்கின்றன. எனவேதான் இவ்வாகனம் மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க... அந்தளவுக்கு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது சியூ மின்சார ஸ்கூட்டர்!

முதலில் இந்த மின்சார இருசக்கர வாகனம் நாட்டின் முதல் நிலை நகரங்களிலேயே விற்பனைக்குக் கொண்டுவரப்பட இருக்கின்றன. இதன் பின்னரே இரண்டாம் நிலை நகரங்களில் அவை களமிறக்கப்பட உள்ளன. விலைக் குறைந்த மின்சார இருசக்கரம் வாகனமாக இவை இருந்தாலும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது.

சொன்ன நம்ப மாட்டீங்க... அந்தளவுக்கு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது சியூ மின்சார ஸ்கூட்டர்!

எல்இடி ஹெட்லைட், எல்சிடி திரை, பிரீமியம் தர தோற்றம், அலாய் வீல் என பல கவர்ச்சிகரமான அம்சங்கள் இதில் இடம்பெற இருக்கின்றன. இத்துடன், டிஸ்க் பிரேக், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன்பக்கத்திலும், ட்வின் ஸ்பிரிங்குகள் பின்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும்.

சொன்ன நம்ப மாட்டீங்க... அந்தளவுக்கு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது சியூ மின்சார ஸ்கூட்டர்!

Source: electricvehicleweb

இஎஸ்1 ப்ளஸ் எனும் பெயரில் காட்சிப்படுத்தப்பட்ட மின்சார இருசக்கர வாகனத்தில் 3ஏஎத் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருந்தது. இது அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 55 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 7-8 மணி நேரங்கள் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும்.

Most Read Articles
English summary
Bird planning to launch ES1+ e-scooter at Rs 50,000 in india. Read In Tamil.
Story first published: Monday, March 29, 2021, 20:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X