புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் இந்தியாவில் அறிமுகம்!! அடேங்கப்பா... இத்தனை லட்சங்களா இதன் விலை!!

பிஎம்டபிள்யூ ஆர்18 கிளாசிக் மோட்டார்சைக்கிள் ரூ.24 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் இந்தியாவில் அறிமுகம்!! அடேங்கப்பா... இத்தனை லட்சங்களா இதன் விலை!!

ஜெர்மனை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆர்18 க்ரூஸர் மோட்டார்சைக்கிளின் ஸ்டாண்டர்ட் மற்றும் ஃபர்ஸ்ட் எடிசன் வேரியண்ட்களை முறையே ரூ.18.90 லட்சம் என்ற ரூ.21.90 லட்சம் என்ற விலைகளில் அறிமுகம் செய்திருந்தது.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் இந்தியாவில் அறிமுகம்!! அடேங்கப்பா... இத்தனை லட்சங்களா இதன் விலை!!

ஸ்டாண்டர்ட் ஆர்18 பைக்கில் இருந்து புதிய ஆர்18 கிளாசிக் பைக் கூடுதலாக பெரிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, பின் பயணிக்கான இருக்கை, பொருட்களை வைப்பதற்கான பைகள், துணை எல்இடி ஹெட்லைட்களை பெற்று வந்துள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் இந்தியாவில் அறிமுகம்!! அடேங்கப்பா... இத்தனை லட்சங்களா இதன் விலை!!

இவற்றுடன் பிஎம்டபிள்யூ ஆர்18 பைக்கின் இந்த புதிய வேரியண்ட்டில் முன் சக்கரம் 16 இன்ச்சில் பொருத்தப்பட்டுள்ளது. இவை எல்லாத்தையும் விட முக்கிய அம்சமாக பெரிய அளவில், இருக்கும் இடத்தில் இருந்து நீக்கக்கூடிய பாக்ஸர் என்ஜினை தயாரிப்பு நிறுவனம் பொருத்தியுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் இந்தியாவில் அறிமுகம்!! அடேங்கப்பா... இத்தனை லட்சங்களா இதன் விலை!!

சுற்றிலும் உலோகத்தை கொண்டுள்ள பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கிளாசிக் டிசைனில் வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்கள் அரிவாளின் வடிவத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் இந்தியாவில் அறிமுகம்!! அடேங்கப்பா... இத்தனை லட்சங்களா இதன் விலை!!

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 கிளாசிக் பைக்கில் முற்றிலும் புதியதாக வடிவமைக்கப்பட்ட காற்று/ஆயில்-கூல்டு 2-சிலிண்டர் பாக்ஸர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 1,802சிசி-யில் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 91 பிஎச்பி மற்றும் 158 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் இந்தியாவில் அறிமுகம்!! அடேங்கப்பா... இத்தனை லட்சங்களா இதன் விலை!!

என்ஜினின் டார்க்கை ட்ரான்ஸ்மிஷனுக்கு மாற்ற சிங்கிள்-டிஸ்க் க்ளட்ச் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. தன்னிச்சையாக வலுப்படுத்திக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த க்ளட்ச் பைக்கின் அதிர்வை குறைப்பது மட்டுமில்லாமல் தேவையில்லாமல் முன் சக்கரம் தூக்குவதையும் தவிர்க்கும்.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 பைக் இந்தியாவில் அறிமுகம்!! அடேங்கப்பா... இத்தனை லட்சங்களா இதன் விலை!!

ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்கு இரட்டை லூப் இரும்பு குழாய் ஃப்ரேமை பெற்றுள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கில் மழை, ரோல் மற்றும் ராக் என்ற மூன்று ரைடிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
BMW R18 Classic Cruiser Launched In India: Prices Start At Rs 24 Lakh
Story first published: Tuesday, February 23, 2021, 20:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X