விரைவில் விற்பனைக்கு வர உள்ள பைக்கிற்கு புக்கிங்கை தொடங்கியது BMW... புதுசா என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கு?

மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய பைக்கிற்கான புக்கிங்கை BMW நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள பைக்கிற்கு புக்கிங்கை தொடங்கியது BMW... புதுசா என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கு?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட BMW Motorrad (பிஎம்டபிள்யூ மோட்டாராட்) இன் புதுமுக பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் மிக விரைவில் G 310 GS (ஜி 310 ஜிஎஸ்) எனும் புதிய மாடல் பைக்ககை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள பைக்கிற்கு புக்கிங்கை தொடங்கியது BMW... புதுசா என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கு?

இதன் அறிமுகத்தை முன்னிட்டே இந்தியாவில் பைக்கிற்கான புக்கிங் பணிகள பிஎம்டபிள்யூ மோட்டாராட் தொடங்கியிருக்கின்றது. 2022ம் ஆண்டிற்கான மாடல் இதுவாகும். சில அப்டேட்டுகளுடன் இது மிக விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. புதிய காஸ்மெட்டிக் மாற்றம் மற்றும் பெயிண்ட் பூச்சில் ஜி 310 ஜிஎஸ் பைக் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. புதிய நிற தேர்வாக ட்ரிபிள் பிளாக்கு (முக்கருப்பு) ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள பைக்கிற்கு புக்கிங்கை தொடங்கியது BMW... புதுசா என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கு?

இந்த பெயிண்ட் பூச்சிலான ஜி 310 ஜிஎஸ் பைக் சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்தியாவில் இப்போதே விற்பனைக்கு வருகின்றது. இந்த புதிய நிற தேர்வைக் கொண்ட ஜி 310 ஜிஎஸ் பைக் பெரும்பாலும் கருப்பு நிறத்தாலேயே அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள பைக்கிற்கு புக்கிங்கை தொடங்கியது BMW... புதுசா என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கு?

அத்துடன், ஆங்காங்கே சில்வர் நிற பூச்சுக் கொண்ட பேனல்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவே இப்பைக்கின் சிறப்பு விஷயமாக இருக்கின்றது. இதுமாதிரியான ஒரு சில மாற்றங்களையே இப்பைக்கில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் செய்திருக்கின்றது. இத்தகைய பைக்கிற்கான புக்கிங்கே இந்தியாவில் தற்போது தொடங்கியிருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள பைக்கிற்கு புக்கிங்கை தொடங்கியது BMW... புதுசா என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கு?

காஸ்மெட்டிக் மற்றும் நிற மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த பைக்கில் பிஎம்டபிள்யூ செய்யவில்லை. ஆகையால், 2022 ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 பைக்கில் 313 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும்.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள பைக்கிற்கு புக்கிங்கை தொடங்கியது BMW... புதுசா என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கு?

இந்த மோட்டார் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். இந்த பைக்கின் முன் பக்கத்தில் அப்சைடு-டவுன் ஃபோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பின் பக்க வீலில் மோனோஷாக் பயன்படுத்தப்பட்டுள்து. இவையிரண்டும் மிக சிறந்த பயண அனுபவத்திற்கு உதவும்.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள பைக்கிற்கு புக்கிங்கை தொடங்கியது BMW... புதுசா என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கு?

இதேபோல் மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இரு முனை வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. பைக்கின் முன் பக்கத்தில் 19 இன்ச் வீலும், பின் பக்கத்தில் 17 இன்ச் வீலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள பைக்கிற்கு புக்கிங்கை தொடங்கியது BMW... புதுசா என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கு?

தொடர்ந்தது, எல்இடி மின் விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் அட்ஜஸ்டபிள் லிவர்கள் உள்ளஇட்டவை இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக மேலே பார்த்த அம்சங்களைக் கொண்டிருக்கும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கிற்கு புக்கிங் தொடங்கியிருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள பைக்கிற்கு புக்கிங்கை தொடங்கியது BMW... புதுசா என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கு?

இந்த இந்தியாவில் இருவிதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. காஸ்மிக் கருப்பு மற்றும் ஸ்டைல் பேஷன் ஆகிய வண்ண அலங்கரிப்பிலேயே இப்பிரீமியம் தர பைக் விற்பனைக்குக் கிடைக்கும். பைக்கின் விலை பற்றிய தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்த தகவல் அறிமுகத்தை முன்னிட்டு மிக விரைவில் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Bmw motorrad opens 2022 g 310 gs bookings in india
Story first published: Monday, September 6, 2021, 13:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X