பிஎம்டபிள்யூவின் 2022 எஃப்750 ஜிஎஸ் & எஃப்850 ஜிஎஸ் பைக்குகள்!! இந்தியாவிற்கு வர அதிக சான்ஸ் இருக்காம்!

2022 பிஎம்டபிள்யூ எஃப் 750 ஜிஎஸ், எஃப் 850 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்களை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூவின் 2022 எஃப்750 ஜிஎஸ் & எஃப்850 ஜிஎஸ் பைக்குகள்!! இந்தியாவிற்கு வர அதிக சான்ஸ் இருக்காம்!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் எஃப் 750 ஜிஎஸ் மற்றும் எஃப் 850 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்தவையே.

பிஎம்டபிள்யூவின் 2022 எஃப்750 ஜிஎஸ் & எஃப்850 ஜிஎஸ் பைக்குகள்!! இந்தியாவிற்கு வர அதிக சான்ஸ் இருக்காம்!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புதிய மாசு உமிழ்வு விதியினால் இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான் இவை இரண்டும் புத்துணர்ச்சியான தோற்றத்தையும், தூய்மையான என்ஜினையும் தற்போது பெற்றுள்ளன.

பிஎம்டபிள்யூவின் 2022 எஃப்750 ஜிஎஸ் & எஃப்850 ஜிஎஸ் பைக்குகள்!! இந்தியாவிற்கு வர அதிக சான்ஸ் இருக்காம்!

இந்த அப்டேட் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவிற்கு வர அதிக வாய்ப்புள்ளது. தோற்றத்தில் அப்கிரேட் என்று பார்த்தால், பிஎம்டபிள்யூ ஜி750 ஜிஎஸ் மற்றும் எஃப்850 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்கள் இரண்டும் புதிய கருப்பு நிற பெயிண்ட்டை ஏற்றுள்ளன.

பிஎம்டபிள்யூவின் 2022 எஃப்750 ஜிஎஸ் & எஃப்850 ஜிஎஸ் பைக்குகள்!! இந்தியாவிற்கு வர அதிக சான்ஸ் இருக்காம்!

இந்த புதிய பெயிண்ட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், மூன்று விதமான கருப்பு நிறங்கள் இந்த பெயிண்ட்டில் அடங்குகின்றன. அத்துடன் இந்த பைக்குகள் கை விரல் பாதுகாப்பானையும் ஹேண்டில்பாரில் பெற்றுவந்துள்ளன.

பிஎம்டபிள்யூவின் 2022 எஃப்750 ஜிஎஸ் & எஃப்850 ஜிஎஸ் பைக்குகள்!! இந்தியாவிற்கு வர அதிக சான்ஸ் இருக்காம்!

பிஎம்டபிள்யூ ஜிஎஸ் பைக்குகளின் 40 வருட நிறைவை கொண்டாடும் விதமாக ஜிஎஸ் பைக்குகளுக்கு பிரத்யேக பெயிண்ட் தேர்வு வழங்கப்பட்டு வந்தன. அதனை இந்த இரு ஜிஎஸ் பைக்குகளும் பெற்றன. அந்த ‘40 வருட நிறைவு' பெயிண்ட் தேர்வு தற்போது நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூவின் 2022 எஃப்750 ஜிஎஸ் & எஃப்850 ஜிஎஸ் பைக்குகள்!! இந்தியாவிற்கு வர அதிக சான்ஸ் இருக்காம்!

புதிய 3-கருப்பு பெயிண்ட் உடன் புதிய பிஎம்டபிள்யூ எஃப் 850 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்கிற்கு சில்வர் நிறத்தேர்வு ஒன்றும் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த அட்வென்ச்சர் பைக்கில் ‘40 வருட நிறைவு' பெயிண்ட் தேர்வுடன் சேர்த்து பனிக்கட்டியின் க்ரே உடன் மெட்டாலிக் கருப்பு நிறத்தேர்வும் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூவின் 2022 எஃப்750 ஜிஎஸ் & எஃப்850 ஜிஎஸ் பைக்குகள்!! இந்தியாவிற்கு வர அதிக சான்ஸ் இருக்காம்!

இந்த இரு பிஎம்டபிள்யூ ஜிஎஸ் பைக்கிலும் ஒரே 853சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த என்ஜின் பிஎம்டபிள்யூ எஃப்750 ஜிஎஸ் பைக்கில் அதிகப்பட்சமாக 76.4 பிஎச்பி மற்றும் 83 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய உள்ளது.

பிஎம்டபிள்யூவின் 2022 எஃப்750 ஜிஎஸ் & எஃப்850 ஜிஎஸ் பைக்குகள்!! இந்தியாவிற்கு வர அதிக சான்ஸ் இருக்காம்!

அதேநேரம் எஃப்850 ஜிஎஸ் மற்றும் ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்குகளில் 94 பிஎச்பி மற்றும் 92 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இவை இரண்டிலும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. தோற்றத்தில் கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், எஃப்750 ஜிஎஸ் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ற வாகனமாகும்.

பிஎம்டபிள்யூவின் 2022 எஃப்750 ஜிஎஸ் & எஃப்850 ஜிஎஸ் பைக்குகள்!! இந்தியாவிற்கு வர அதிக சான்ஸ் இருக்காம்!

அதேநேரம் எஃப்850 ஜிஎஸ் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றது. ஆஃப்-ரோடு பயணங்களுக்கு தேவையான தொழிற்நுட்ப வசதிகளுடன் இந்த பைக்கில் ஸ்போக்டு சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஃப்850 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூவின் 2022 எஃப்750 ஜிஎஸ் & எஃப்850 ஜிஎஸ் பைக்குகள்!! இந்தியாவிற்கு வர அதிக சான்ஸ் இருக்காம்!

இதில் ஆஃப்-ரோட்டிற்கென்றே தயாரிக்கப்பட்ட டயர்கள், அளவில் பெரிய பெட்ரோல் டேங்குகள் மற்றும் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரானிக் உதவி தொழிற்நுட்பங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
2022 BMW F 750 GS, F 850 GS break cover. Read Full Details In Tamil.
Story first published: Friday, July 23, 2021, 2:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X