இந்த விலைக்கு சூப்பரான அட்வென்ஜர் டூரர் பைக்கா? ஹோண்டா சிபி200எக்ஸ் ரிவியூ வீடியோ!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் சமீபத்தில், சிபி200எக்ஸ் (Honda CB200X) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது எண்ட்ரி-லெவல் அட்வென்ஜர் டூரர் ரக பைக் ஆகும். இந்த பைக்கை நாங்கள் டெஸ்ட் ரைடு செய்தோம். எங்களது விரிவான டெஸ்ட் ரைடு ரிவியூ வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

சிபி200 எக்ஸ் பைக்கின் விலையை ஹோண்டா நிறுவனம் 1.44 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயம் செய்துள்ளது. ஹார்னெட் 2.0 நேக்கட் பைக்கின் அடிப்படையில் புதிய ஹோண்டா சிபி200எக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கின் டிசைன், அட்வென்ஜர் டூரர் ரக பிரியர்களை கவரும் வகையில் அருமையாக உள்ளது.

இந்த விலைக்கு சூப்பரான அட்வென்ஜர் டூரர் பைக்கா? ஹோண்டா சிபி200எக்ஸ் ரிவியூ வீடியோ!

ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கில், 184 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 17 பிஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 16.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த புதிய அட்வென்ஜர் டூரர் பைக்கிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Honda cb200x adventure tourer review video
Story first published: Saturday, September 25, 2021, 14:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X