குறைவான எடையில் தயாரிக்கப்படும் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர்!! எக்ஸாஸ்ட் குழாயில் அதிரடி மாற்றம்!

கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர் பைக்கை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

குறைவான எடையில் தயாரிக்கப்படும் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர்!! எக்ஸாஸ்ட் குழாயில் அதிரடி மாற்றம்!

கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக், உலகளவில் உள்ள பிரபலமான நாக்டு மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று. இதன் கூடுதல் அம்சங்களை கொண்ட ‘ஆர்' வெர்சன் ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ளது.

குறைவான எடையில் தயாரிக்கப்படும் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர்!! எக்ஸாஸ்ட் குழாயில் அதிரடி மாற்றம்!

இது போதாதென்று 1290 சூப்பர் ட்யூக்கின் ஆர்ஆர் வெர்சனையும் அறிமுகப்படுத்த ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சைக்கிள்வேர்ல்டு இணையத்தளம் மூலமாக இந்த புதிய கேடிஎம் பைக்கை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

குறைவான எடையில் தயாரிக்கப்படும் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர்!! எக்ஸாஸ்ட் குழாயில் அதிரடி மாற்றம்!

இது ஜெர்மன் மாசு உமிழ்வு சோதனையின் முடிவுகளாகும். இதன் மூலம் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர் பைக்கில் அதே 1301சிசி, எல்சி8, இரட்டை-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படவுள்ளது உறுதியாகிறது. இந்த என்ஜினின் மூலம் அதிகப்பட்சமாக 179 பிஎச்பி பவரை பெற முடியும்.

குறைவான எடையில் தயாரிக்கப்படும் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர்!! எக்ஸாஸ்ட் குழாயில் அதிரடி மாற்றம்!

இதே அளவிலான ஆற்றலை தான் இந்த என்ஜின் 1290 சூப்பர் ட்யூக்கின் ஆர் வெர்சனிலும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்துகிறது. ஆனால் புதிய மாடல் வெளிப்படுத்தும் கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரோகார்பன் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடின் அளவுகள் நிச்சயம் வேறுபடும்.

குறைவான எடையில் தயாரிக்கப்படும் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர்!! எக்ஸாஸ்ட் குழாயில் அதிரடி மாற்றம்!

இதற்காக வித்தியாசமான எக்ஸாஸ்ட் குழாய் புதிய 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர் பைக்கில் பொருத்தப்படவுள்ளதையும் தற்போது கசிந்துள்ள விபரங்கள் வெளிக்காட்டுகின்றன. கசிந்துள்ள விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை வைத்து பார்க்கும்போது இந்த புதிய ஆர்ஆர் பைக்கில் அக்ராபோவிக் ஸ்லிப்-ஆன் டைட்டானியம் மற்றும் கார்பன் சைலன்ஸர் பொருத்தப்படவுள்ளது.

குறைவான எடையில் தயாரிக்கப்படும் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர்!! எக்ஸாஸ்ட் குழாயில் அதிரடி மாற்றம்!

இந்த எக்ஸாஸ்ட் அமைப்பு தற்போதைய கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் பைக்கில் கூடுதல் தேர்வாகவே வழங்கப்படுகிறது. மேலும் தற்போதைய ஆர் வெர்சனை காட்டிலும் புதிய ஆர்ஆர் வெர்சன் 10 கிலோ வரையில் குறைவான எடையில் வழங்கப்படவுள்ளதையும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைவான எடையில் தயாரிக்கப்படும் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர்!! எக்ஸாஸ்ட் குழாயில் அதிரடி மாற்றம்!

இதற்காக இந்த புதிய பைக்கின் தயாரிப்பில் ஃபோர்ஜட் சக்கரங்களையும், கார்பன்-ஃபைபர் பாகங்களையும் கேடிஎம் நிறுவனம் பயன்படுத்தவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ் பைக்கிற்கு போட்டியாக கேடிஎம் நிறுவனம் மிக விரைவாக எடை குறைவான 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர் பைக்கை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 1290 Super Duke RR Specs Leaked - Revised Emissions & Lightweight
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X