பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய மாடிஃபை பிஎம்டபிள்யூ ஜி310ஆர்!! கே-ஸ்பீடு நிறுவனத்தின் கை வண்ணத்தில்

உலகளவில் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் இருப்பதை போன்று, மோட்டார்சைக்கிளை உரிமையாளர் விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்யும் கஸ்டமைஸ்ட் நிறுவனங்களும் இருக்க தான் செய்கின்றன.

பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய மாடிஃபை பிஎம்டபிள்யூ ஜி310ஆர்!! கே-ஸ்பீடு நிறுவனத்தின் கை வண்ணத்தில்

அத்தகைய நிறுவனங்களுள் ஒன்று கே-ஸ்பீடு. தோற்றத்தில் சிறியதாக இருக்கும் பைக்குகளை மாடிஃபை செய்வதை விரும்பக்கூடிய இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் இதற்கு முன்னர் ஹோண்டா க்ரோம், டாக்டிகல் சிடி125 போன்ற மினி பைக்குகளை மாடிஃபை செய்துள்ளது.

பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய மாடிஃபை பிஎம்டபிள்யூ ஜி310ஆர்!! கே-ஸ்பீடு நிறுவனத்தின் கை வண்ணத்தில்

Image Courtesy: k-speed custom/Instagram

அவற்றை தொடர்ந்து தற்போது பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கை மாற்றியமைத்துள்ளது. மலிவான பிஎம்டபிள்யூ பைக்காக இருப்பினும், ஜி 310ஆர் பைக்கும் பார்ப்பதற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டது.

பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய மாடிஃபை பிஎம்டபிள்யூ ஜி310ஆர்!! கே-ஸ்பீடு நிறுவனத்தின் கை வண்ணத்தில்

ஆனால் அத்தகைய பேனல்கள் பெரும்பான்மையானவற்றை கே-ஸ்பீடு நிறுவனம் நீக்கியுள்ளது. இதனால் பைக்கின் மேல் பகுதி சிறிய தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ‘ரோடு-ரம்ளர்' என பெயர் வைத்துள்ளனர்.

பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய மாடிஃபை பிஎம்டபிள்யூ ஜி310ஆர்!! கே-ஸ்பீடு நிறுவனத்தின் கை வண்ணத்தில்

பைக்கின் பெயிண்ட்டை பார்த்தவுடனே, இது ஜி310ஆர் பைக்கிற்கு பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் வழக்கமாக வழங்கும் வெள்ளை-சிவப்பு-நீலம் நிற பெயிண்ட் அப்படியே தொடரப்பட்டுள்ளது போல் உங்களுக்கு தோன்றலாம். ஆனால் பெயிண்ட்டை படத்தில் சற்று பார்த்தால், அதே நிறங்களில் கஸ்டமைஸ்டேஷன் நிறுவனம் வழங்கியுள்ள புதிய பெயிண்ட் என்பது தெரியவரும்.

பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய மாடிஃபை பிஎம்டபிள்யூ ஜி310ஆர்!! கே-ஸ்பீடு நிறுவனத்தின் கை வண்ணத்தில்

இதனை காட்டிலும் பைக்கின் மிக முக்கியமான மாற்றங்கள் முன் மற்றும் பின்பக்கத்தில் தான் கொண்டுவரப்பட்டு உள்ளன. பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் பொருத்தும் ஹெட்லேம்ப் நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக ரெட்ரோ-ஸ்டைலிலான எல்இடி ஹெட்லைட் சரியாக முன் மட்கார்டின் மேலே பொருத்தப்பட்டுள்ளது.

பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய மாடிஃபை பிஎம்டபிள்யூ ஜி310ஆர்!! கே-ஸ்பீடு நிறுவனத்தின் கை வண்ணத்தில்

அதேபோல் பின்பக்கத்தை காட்டும் வழக்கமான இறக்கை கண்ணாடிகள் நீக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பதிலாக கண்ணாடிகள் ஹேண்டில்பாரின் இறுதிமுனைகளில் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க தலைக்கீழான ஃபோர்க் சஸ்பென்ஷன் அமைப்பு தங்க நிறத்தில் இருந்து கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய மாடிஃபை பிஎம்டபிள்யூ ஜி310ஆர்!! கே-ஸ்பீடு நிறுவனத்தின் கை வண்ணத்தில்

பின்பக்கத்தில் பைக்கின் மேல் பகுதியின் நீளம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டை இருக்கை அமைப்பு, ஒற்றை இருக்கையாக மாறியுள்ளது. இத்தகைய தோற்றத்திற்கு ஏற்ப இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் இந்த ஒற்றை இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டுள்ளன.

பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய மாடிஃபை பிஎம்டபிள்யூ ஜி310ஆர்!! கே-ஸ்பீடு நிறுவனத்தின் கை வண்ணத்தில்

இவற்றுடன் டயர்களையும் கஸ்டமைஸ்ட் நிறுவனம் மாற்றியுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் அதன் ஸ்ட்ரீட்ஃபைட்டர் தோற்றத்தில் இருந்து நியோ-ரெட்ரோ ஸ்க்ராம்ப்ளர் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய மாடிஃபை பிஎம்டபிள்யூ ஜி310ஆர்!! கே-ஸ்பீடு நிறுவனத்தின் கை வண்ணத்தில்

இந்தியாவில் ஜி310ஆர் பைக் மாடல் மலிவான பிஎம்டபிள்யூ பைக்காக ரூ.2.50 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக கொண்டுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்படுகின்ற 313சிசி நீர்-கூல்டு, தலைக்கீழ்-சாய்ந்த சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 34 பிஎஸ் மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Most Read Articles

English summary
Modified BMW G 310 R From K-Speed Customs is Gothic.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X