மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!

மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125சிசி ஸ்கூட்டர் மற்றும் பைக் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

இந்திய இளைஞர்கள் மத்தியில் 125 சிசி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இவை, குறைந்த பராமரிப்பு செலவு, பட்ஜெட் விலை மற்றும் அதிக மைலேஜ் உள்ளிட்ட சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் நாளுக்கு நாள் இதன் மீதான தேவை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

சரி, இந்த 125 சிசி பிரிவில் விலை குறைவான இருசக்கர வாகனம் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது?, நிச்சயம் கிடைக்கின்றது. இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி திறன் கொண்ட பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்குறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

இந்தியாவின் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி பைக்:

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக், இதுவே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த விலைக் கொண்ட 125 சிசி திறன் பைக்காகும். இது இந்தியாவில் ரூ. 71,100 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

இப்பைக்கிள் 124.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 10.72 பிஎச்பி மற்றும் 10.6 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. ஸ்பிளெண்டர் மோட்டார்சைக்கிளுக்கு அடுத்தபடியாக ஹோண்டா ஷைன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

இப்பைக், இந்தியாவில் ரூ. 71,550 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், பொருத்தப்பட்டிருக்கும் 125 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் அதிகபட்சமாக 10.72 பிஎச்பியையும் வெளியேற்றும். இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை ஹீரோ கிளாமர் பைக் பிடித்திருக்கின்றது.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இப்பைக் இந்தியாவில் ரூ. 73,200 என்ற விலையில் கிடைக்கின்றது. இதையடுத்து, ரூ. 73,363 என்ற விலையுடன் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கின்றது பஜாஜ் பல்சர். இப்பைக்கில் இடம்பெற்றிருக்கும் 125 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் அதிகபட்சமாக 124.4 சிசி வரை வெளியேற்றும்.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

மேலும், அதிகபட்சமாக 11.64 பிஎச்பி வரை அது வெளியேற்றுகின்றது. கடைசியாக, ஐந்தாம் இடத்தை ஹோண்டாவின் எஸ்பி 125 பிடித்துள்ளது. ரூ. 77,145 என்ற உச்சபட்ச விலையில் இப்பைக் விற்பனைக்குக் கிடைப்பதால் நம்முடைய விலைக்குறைந்த 125சிசி பைக்குகளின் பட்டியலில் ஹோண்டா எஸ்பி125 கடைநிலை இடத்தைப் பிடித்துள்ளது.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

விலைக்குறைந்த 125சிசி பைக்குகள் குறித்த விபரத்தை பட்டியலாகக் கீழே காணலாம்:

வரிசை பைக்குகள் விலை
1 Hero Super Splendor ₹71,100
2 Honda Shine ₹71,500
3 Hero Glamour ₹73,200
4 Bajaj Pulsar 125 ₹73,363
5 Honda SP 125 ₹77,145
மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

இந்தியாவின் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி ஸ்கூட்டர்கள்:

விலைக்குறைந்த 125 சிசி ஸ்கூட்டர்களின் பட்டியலிலும் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. ரூ. 58,900 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரே நமது பட்டியலில் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125சிசி ஸ்கூட்டராகும்.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

இதற்கு அடுத்தபடியான இடத்தையும் ஹீரோ மற்றுமொரு தயாரிப்பே பிடித்திருக்கின்றது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரே நமது பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் ஸ்கூட்டராகும். இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 70,850 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

இதையடுத்து, மூன்றாம் இடத்தை நாட்டின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றான ஆக்டிவா 125 பிடித்துள்ளது. ரூ. 71,674 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைப்பதானலேயே இந்த இடத்தை ஆக்டிவா பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நான்காவது இடத்தை டிவிஎஸ் என்டார்க் பிடித்துள்ளது.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 71,095 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் 124.8 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் அதிகபட்சமாக 9.1 பிஎச்பி வெளியேற்றக் கூடியது. யமஹா ஃபஸ்ஸினோதான் நாம் இந்த பட்டியலில் பார்க்க இருக்கும் ஐந்தாவது (கடைசி) மலிவு விலை 125சிசி ஸ்கூட்டராகும்.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 74,530 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த உச்சபட்ச விலையை இது கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே நமது பட்டியல் ஃபஸ்ஸினோ கடைசி இடத்தைப் பிடித்திருக்கின்றது.

மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் 125 சிசி டூ-வீலர்கள்... பைக், ஸ்கூட்டர் இரண்டுமே இந்த லிஸ்ட்ல இருக்கு!!

விலைக்குறைந்த 125சிசி ஸ்கூட்டர்கள் குறித்த விபரத்தை பட்டியலாகக் கீழே காணலாம்:

வரிசை ஸ்கூட்டர்கள் விலை
1 Hero Destini 125 ₹67,900
2 Hero Maestro Edge 125 ₹70,850
3 Honda Activa 125 ₹71,674
4 TVS Ntorq 125 ₹71,095
5 Yamaha Fascino 125 ₹74,530
Most Read Articles

English summary
Most Top 5 Affordable 125cc Bikes, Scooters In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X