2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கான ஹாப்பி நியுஸ்தான் இது...

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகளின் டெலிவிரி பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கான ஹாப்பி நியுஸ்தான் இது...

ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் ரூ.2.01 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்தது. 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேடாக பைக்கில் சில புதிய தொழிற்நுட்ப வசதிகள் தான் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர்த்து என்ஜினில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கான ஹாப்பி நியுஸ்தான் இது...

அதேநேரம் புதியதாக சில நிறங்களையும் ஏற்றுள்ள 2021 ஹிமாலயனை அதன் உரிமையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. இதன்படி 2021 ஹிமாலயனை முதலாவதாக முன்பதிவு செய்தவர்கள் பைக்கை டெலிவிரி எடுத்து வருகின்றனர்.

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கான ஹாப்பி நியுஸ்தான் இது...

Image Courtesy: Nidhin Narayanan

புதிய ஹிமாலயன் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நிறங்களில் மிராஜ் சில்வர், பைன் க்ரீன், மற்றும் புதிய கிரானைட் ப்ளாக் என்பன அடங்குகின்றன. இவற்றுடன் முந்தைய நிறங்களிலும் 2021 ஹிமாலயன் விற்பனைக்கு கிடைக்கிறது.

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கான ஹாப்பி நியுஸ்தான் இது...

புதிய தலைமுறை ஹிமாலயனின் விலை இந்த நிறங்களை பொறுத்து வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மிராஜ் சில்வர் மற்றும் க்ராவல் க்ரே நிறங்களில் இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2,36,286 ஆகவும், ஏரியின் நீலம், ராக் சிவப்பு மற்றும் க்ரானைட் கருப்பு நிறங்களில் ரூ.2,40,285 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கான ஹாப்பி நியுஸ்தான் இது...

அதிகப்பட்சமாக புதிய பைன் க்ரீன் நிறத்தில் 2021 ஹிமாலயனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2,44,284 ஆக உள்ளது. புதிய நிறங்களுடன் மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டமும் புதிய ஹிமாலயனில் வழங்கப்பட்டுள்ளது.

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கான ஹாப்பி நியுஸ்தான் இது...

இந்த சிஸ்டத்தின் உதவியுடன் ரைடர் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷனை ஸ்மார்ட்போனின் மூலம் பெற முடியும். இந்த அப்கிரேட்கள் இத்தனுடன் நிறைவு பெறவில்லை, மாறாக என்ஜின் பாதுகாப்பான், பின்பக்கத்தில் லக்கேஜ் ரேக் என தொடர்ந்துதான் உள்ளன. நீளம் அதிகரிக்கப்பட்டுள்ள விண்ட்ஸ்க்ரீன் ஓட்டுனரை இயக்கத்தின்போது எதிர் காற்றில் இருந்து கூடுதலாக பாதுகாக்கும்.

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கான ஹாப்பி நியுஸ்தான் இது...

இவற்றுடன் வாடிக்கையாளர்கள் தங்களது ஹிமாலயன் பைக்கை ராயல் என்பீல்டு அப்ளிகேஷன் மற்றும் இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது அங்கிகரீக்கப்பட்ட டீலர்ஷிப் மூலமாகவோ ஆக்ஸஸரீகளை பொருத்தி பார்க்க மேக்-இட்-யுவர்ஸ் வசதியையும் தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது.

Most Read Articles
English summary
2021 Royal Enfield Himalayan First Batch Delivery Starts Across India
Story first published: Thursday, February 18, 2021, 21:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X