200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...

கடந்த 2021 ஜனவரி மாதத்தில் 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையான டாப்-10 மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...

200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் பைக் ஒன்றை வாங்க நினைத்தாலே பலரது தேர்வு ராயல் என்பீல்டு பைக்குகள் பக்கமே செல்லும். இதனால், இவ்வாறு நடுத்தர அளவு சிசி கொண்ட ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் எப்போதுமே ராயல் என்பீல்டு நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளது.

200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...

இந்த நிலை கடந்த ஜனவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது. மொத்தமாக கடந்த மாதத்தில் 200-500சிசி-க்கு இடைப்பட்ட சிசி-களில் 78,036 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020 ஜனவரியை காட்டிலும் சுமார் 53.85 சதவீதமும், முந்தைய 2020 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 5.6 சதவீதம் அதிகமாகும்.

200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...

இந்த மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 62 ஆயிரம் ராயல் என்பீல்டு பைக்குகள் அடங்குகின்றன. இதில் இருந்து இந்த பிரிவில் இந்த சென்னை மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆதிக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை பாருங்கள்.

200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...

அதிகப்பட்சமாக 40,872 கிளாசிக் 350 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான கிளாசிக் 350 பைக்குகள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

No Model Jan-21 Jan-20 Growth (%)
1 Classic 350 40,872 40,834 0.09
2 Bullet 350 11,570 9,559 21.04
3 Pulsar 220 6,310 4,961 27.19
4 Electra 350 5,431 5,869 -7.46
5 Meteor 350 5,073 0 -
6 Hness CB350 3,543 0 -
7 Avenger 220 1,184 496 138.71
8 Dominar 250 797 0 -
9 KTM 390 722 682 5.87
10 Dominar 400 670 130 415.38
11 KTM 250 560 706 -20.68
12 Husqvarna 250 508 0 -
13 Apache 310 412 1 41100.00
14 Gixxer 250 165 717 -76.99
15 FZ25 159 144 10.42
16 Himalayan 34 1,438 -97.64
17 Mojo 26 24 8.33
Total 78,036 50,722 53.85
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...

இதற்கு அடுத்து இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் ராயல் என்பீல்டின் தயாரிப்பாக புல்லட் 350 தான் உள்ளது. ஆனால் அதன் விற்பனை எண்ணிக்கை கிளாசிக் 350-ஐ காட்டிலும் பல மடங்கு குறைவாகும். கடந்த 2021 ஜனவரியில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்த புல்லட் 350 பைக்குகளின் எண்ணிக்கை 11,570 ஆகும்.

200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...

இந்த எண்ணிக்கை 2020 ஜனவரியை காட்டிலும் 21.04 அதிகமாகும். இவற்றிற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ள பைக்கிற்கு அறிமுகமே தேவை இல்லை எனலாம். ஏனெனில் 6,310 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு 3வது இடத்தில் இருப்பது பஜாஜ் பல்சர் 220 ஆகும்.

200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...

ராயல் என்பீல்ட்டின் சமீபத்திய அறிமுகமான புத்தம் புதிய மீட்டியோர் 350 பைக் கடந்த மாதத்தில் 5,073 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதற்கு போட்டியாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஹைனெஸ் சிபி350 பைக் அதற்கடுத்த ஆறாவது இடத்தில் உள்ளது.

200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...

ஆனால் இரண்டிற்கும் இடையே கிட்டத்தட்ட 1,500 யூனிட்கள் வித்தியாசம் உள்ளது. ராயல் என்பீல்டின் மற்றொரு பிரபலமான மோட்டார்சைக்கிளான ஹிமாலயனின் விற்பனை கடந்த ஜனவரியில் பெரிய அளவில் குறைந்துள்ளது.

200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...

2020 ஜனவரியில் 1,438 யூனிட்கள் விற்பனையாகி இருந்த ஹிமாயலயன் பைக்கை கடந்த ஜனவரியில் வெறும் 34 மாதிரிகள் மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. புதிய தலைமுறை ஹிமாலயனின் டெலிவிரிகள் நாடு முழுவதும் சமீபத்தில், கடந்த வாரத்தில் தான் துவங்கப்பட்டதால், ஹிமாலயனின் விற்பனை இந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மீண்டும் எழுச்சி பெற ஆரம்பித்திருக்கும்.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Sold 200cc To 500cc Motorcycles 2021 January. Read In Tamil.
Story first published: Sunday, February 28, 2021, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X