இவ்வளவு குறைவான விலையில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரா!! அப்போ இதயே வாங்கலாமே!

டிவிஎஸ் ஜூபிட்டரின் மிகவும் விலை குறைவான வேரியண்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் குறித்த கூடுதல் வேரியண்ட்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இவ்வளவு குறைவான விலையில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரா!! அப்போ இதயே வாங்கலாமே!

டிவிஎஸ் ஜூபிட்டர் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற ஸ்கூட்டர் மாடலாக விளங்குகிறது. ஹோண்டா ஆக்டிவா 6ஜி மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்110 உள்ளிட்டவற்றிற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் ஜூபிட்டரின் பலத்தை அதிகரிக்கும் விதமாக அதற்கு புதிய விலை குறைவான வேரியண்டை டிவிஎஸ் வழங்கியுள்ளது.

இவ்வளவு குறைவான விலையில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரா!! அப்போ இதயே வாங்கலாமே!

இந்த புதிய வேரியண்ட்டின் விலை ரூ.63,497 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஷீட் மெட்டல் சக்கரம், ஸ்டாண்டர்ட், இசட்எக்ஸ், இசட்எக்ஸ் டிஸ்க் மற்றும் கிளாசிக் என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் ஜூபிட்டரை விற்பனை செய்கிறது.

இவ்வளவு குறைவான விலையில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரா!! அப்போ இதயே வாங்கலாமே!

இந்த வேரியண்ட்களின் விலைகள் ரூ.65,497-ல் இருந்து ரூ.72,472 வரையில் உள்ளது. ஒவ்வொரு வேரியண்ட்களுக்கும் இடையே ரூ.1,645ல் இருந்து ரூ.2,770 வரையில் வித்தியாசம் உள்ளது.

Jupiter Price
Sheet Metal Wheel ₹63,497
Standard ₹65,497
ZX ₹68,247
ZX Disc ₹72,347
Classic ₹72,472
இவ்வளவு குறைவான விலையில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரா!! அப்போ இதயே வாங்கலாமே!

ஜூபிட்டரில் முக்கிய அம்சங்களாக எல்இடி ஹெட்லேம்ப், மொபைல் சார்ஜிங் துளை, இருக்கை அடியில் பெரிய அளவில் 21 லிட்டர்கள் சேமிப்பிடம் மற்றும் 12 இன்ச்சில் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வழங்குகிறது.

இவ்வளவு குறைவான விலையில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரா!! அப்போ இதயே வாங்கலாமே!

109.7சிசி, ஏர்-கூல்டு என்ஜின் சிவிடி ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பின் மூலமாக 7,000 ஆர்பிஎம்-ல் 7.3 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-ல் 8.4 என்எம் டார்க் திறனையும் பெற முடியும். ஸ்கூட்டரின் மொத்த எடை 109 கிலோ ஆகும்.

இவ்வளவு குறைவான விலையில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரா!! அப்போ இதயே வாங்கலாமே!

அதிகப்பட்சமாக 6 லிட்டரில் பெட்ரோலை நிரப்பும் விதத்தில் டேங்கை பெறுகின்ற இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷன் அமைப்பாக டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு முனைகளிலும் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Jupiter’s most affordable variant launched; priced at Rs 63,497
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X