நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுகமாகபோகுது! ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட்!

நிறைய பைக் நடப்பு ஜூலை மாதத்தில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

இந்தியர்கள் பெரும்பாலானோர் மிக பெரிய இருசக்கர வாகன விரும்பிகளாக இருக்கின்றனர். இதனால்தான், நாட்டில் மிக அதிகளவில் டூ-வீலர்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. கார்களைக் காட்டிலும் இவற்றின் விற்பனை எண்ணிக்கை பல உயர்ந்ததாகக் காட்சியளிக்கின்றது.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

இத்தகைய அமேக வரவேற்பு இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருப்பதால், நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், புதுமுக டூ-வீலர்களால் அவ்வப்போது சந்தையை ரீ-ஃப்ரெஷ் செய்துக் கொண்டிருக்கின்றனர்.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

அந்தவகையில், வரும் 2022 ஜூலை மாதத்தையும் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் சிலர் புதிய தயாரிப்புகளின் வாயிலாக அலங்காரம் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். அவர்கள் யார்?, என்னென்ன மாதிரியான தயாரிப்புகளை இந்தியாவிற்காக தயார்படுத்தியிருக்கின்றனர் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். ஒட்டுமொத்தமாக இந்த ஜூலை மாதத்தில் 5 புதுமுக இருசக்கர வாகனங்கள் அறிமுகமாக இருக்கின்றன. அவைகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

டிவிஎஸ் ரோனின் 225 (TVS Ronin 225)

இருசக்கர வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான டிவிஎஸ் ரோனின் நடப்பு ஜூலை மாதத்திலேயே அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஓர் ரெட்ரோ மாடர்ன் ஸ்டைல் கொண்ட இருசக்கர வாகனமாகும். இந்த க்ரூஸர் ரக பைக்கில் 223 சிசி மோட்டாரையே டிவிஎஸ் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 20 பிஎச்பி மற்றும் 20 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனிலேயே இந்த சூப்பரான பவரை அது வெளியேற்றும். இதுதவிர, அப்-சைடு ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின் பக்கத்திலும், சிங்கிள் டிஸ்க் பிரேக், ட்யூவல் சேனல் ஏபிஎஸ், வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பெரிய ஃப்யூவல் டேங்க் உள்ளிட்ட அம்சங்கள் இருசக்கர வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன. இது ஓர் பிரீமியம் தர வாகனம் என்பதால் இன்னும் பல அம்சங்கள் இந்த வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4எஸ்பி (Ducati Streetfighter V4SP)

டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 ஓர் உயர் சிறப்பம்சங்கள் கொண்ட இருசக்கர வாகனமாகும். இந்த வாகனத்தை வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது இத்தாலியைச் சேர்ந்த டுகாட்டி நிறுவனம். இதுவும், ஓர் அதிக பிரீமியம் வசதிக் கொண்ட வாகனமாகக் காட்சியளிக்கின்றது.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

இருசக்கர வாகனத்தில் பிஎஸ்டி கார்பன் ஃபைபர் வீல்கள், பிரம்போ ஸ்டைலிமோ ஆர் காலிபர்கள், எஸ்டிஎம் ட்ரை ஸ்லிப்பர் க்ளட்ச், ஓஹ்லின்ஸ் ஸ்மார்ட் 2.0 இசி சஸ்பென்ஷன், அனோடைஸ்ட் ஃபூட் பெக் மற்றும் லிவர்கள் உள்ளிட்டவை இருசக்கர வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த வாகனம் 1103 சிசி மோட்டாருடன் எதிர்பார்க்கப்படுகின்றது. இருசக்கர வாகனம் இலகு எடை மற்றும் அதிக உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதற்காக கார்பன் ஃபைபர் பாடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் (Harley-Davidson Nightster)

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை நிறுவன் சமூக வலைதள பக்கத்தின் பதிவின் வாயிலாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இப்பைக் 975 சிசி மோட்டாருடன் எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் 60 டிகிரி, லிக்யூடு கூல்டு, வி-ட்வின் ரக மோட்டாராகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

சுஸுகி கடானா (Suzuki Katana)

சுஸுகி நிறுவனம் அதன் கடானா பைக்கின் இந்திய வருகையை ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டது. இந்த மோட்டார்சைக்கிள் 999 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய இன்லைன் 4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டாருடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்பைக்கை நிறுவனம் சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

ஆகையால், இதன் விலை ரூ. 11 லட்சம் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விலைக்கேற்ப மிக அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் பைக் விற்பனைக்கு வர உள்ளது. ரைடு-பை-ஒயர் த்ரோட்டில், மூன்று விதமான ரைடிங் மோட்கள், 5 ஸ்டெப் டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் லோவ் ஆர்பிஎம் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் கடானா பைக் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் (BMW G310 RR)

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் என்ட்ரீ லெவல் (ஆரம்ப நிலை) தயாரிப்பாக இந்த இருசக்கர வாகனம் இருக்கின்றது. இதனையே விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது, பிஎம்டபிள்யூ. வரும் ஜூலை 15ம் தேதி இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது... ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த பைக் மாடல். இந்த இருசக்கர வாகனத்தில் 313 சிசி மோட்டாரை பிஎம்டபிள்யூ பயன்படுத்தியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 34 பிஎஸ் பரையும், 28 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும். இப்பைக் தற்போது ரூ. 2.9 லட்சம் விலையில் விற்கப்பட்டு வரும் கேடிஎம் ஆர்சி 390 பைக்கிற்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

Most Read Articles
English summary
Here is list of two wheelers that will launchein july 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X