புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல் எது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

பைக்குகளைக் காட்டிலும் ஸ்கூட்டர்கள் ஓட்டுவதற்கு மிக எளிமையானவை. டிராஃபிக்கில் அடிக்கடி கியரை மாற்ற வேண்டும், கிளட்சை பதமாக பிடித்து பொறுமையாக விட வேண்டும் என எந்தவொரு சிக்கலும் இதில் இருக்காது. எனவேதான் ஸ்கூட்டர்களுக்கு மிக சூப்பரான டிமாண்ட் இந்திய இருசக்கர வாகன சந்தையில் நிலவிக் கொண்டிருக்கின்றன.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

ஆண், பெண் என இரு பாலரின் விருப்பமான தேர்வாக ஸ்கூட்டர்கள் மாறியுள்ளன. எனவேதான், பைக்குகளுக்கு இணையான திறன் மற்றும் வசதிகளைக் கொண்ட ஸ்கூட்டர்களை சில நிறுவனங்கள் இந்தியாவில் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கு என்ன மாதிரியான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய விபரத்தை சியாம் (Society of Indian Automobile manufacturer) வெளியிட்டுள்ளது.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

அதாவது, இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் லிஸ்டை விற்பனை எண்ணிக்கை விபரத்துடன் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

இந்தியாவில் எப்போதும் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஹோண்டா ஆக்டிவாவே முதல் இடத்தில் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 2022 அக்டோபரிலும் இந்த ஸ்கூட்டர் மாடலே மிக மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கின்றது. 210,623 யூனிட்டுகள் ஹோண்டா ஆக்டிவா விற்பனையாகியிருக்கின்றன. கடந்த அக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட விற்பனை எண்ணிக்கை இதுவாகும்.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

இந்த உச்சபட்ச விற்பனை எண்ணிக்கையின் காரணத்தினாலேயே இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் தற்போது மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆக்டிவா 6ஜி, ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா பிரீமியம் எடிசன் டீலக்ஸ் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

ரூ. 76,347 தொடங்கி ரூ. 88,307 வரையிலான விலையில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக டிவிஎஸ் ஜுபிடர் இருக்கின்றது. 2022 அக்டோபரில் 77,042 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

இந்த அதிகபட்ச யூனிட் விற்பனையைப் பெற்றதன் காரணத்தினாலேயே டிவிஎஸ் ஜுபிடர் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வாகனமும் இந்தியாவில் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஜுபிடர் கிளாசிக் மற்றும் ஜுபிடர் 125 என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

இதில் கிளாசிக் தேர்வே மலிவு விலைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. அதன் விலை ரூ. 69,990 ஆகும். இந்த ஸ்கூட்டரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சுஸுகி அக்சஸ் இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 49,192 யூனிட் சுஸுகி அக்சஸ் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இதுவும், 2022 அக்டோபரில் மட்டுமே விற்பனையாகிய இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை விபரம் ஆகும்.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

சுஸுகி அக்சஸ் 125 இந்தியாவில் ரூ. 81,837 தொடங்கி ரூ. 91,436 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்கூட்டர்களைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் டிவிஎஸ் என்டார்க்கும், ஐந்தாவது இடத்தில் ஹோண்டா டியோவும் உள்ளன. இதில், டிவிஎஸ் என்டார்க் கடந்த அக்டோபர் மாதத்தில் 31,049 யூனிட்டுகளும், டியோ ஸ்கூட்டர் 24,134 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

இந்த ஐந்து ஸ்கூட்டர்களும்தான் இந்தியாவின் இப்போதையை அதிகம் விற்பனையாகும் இந்தியாவின் ஐந்து பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டர் மாடல்களாகும். இந்த அனைத்து மாடல்களும் கடந்த 2021 அக்டோபர் விற்பனையாகியதைக் காட்டிலும் 2022 அக்டோபரில் மிக சிறந்த விற்பனை வளர்ச்சியுடன் விற்பனையாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!

ஒவ்வொரு மாடல்களும் ஆயிரக்கணக்கில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கின்றன. இந்த எண்ணிக்கைகள் இந்தியாவில் ஸ்கூட்டர்கள், பைக்குகளுக்கு இணையான அளவில் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதுகுறித்த தகவலை இன்னும் தெளிவாக பட்டியலாகக் கீழே காணலாம்.

புதுசா ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. சந்தையில எது அதிகமா விற்பனையாகுதுனு தெரிஞ்சிட்டு போய் வாங்குங்க!
வரிசை எண் ஸ்கூட்டர் மாடல் அக்டோபர்'22 அக்டோபர்'21 விற்பனை வளர்ச்சி சதவிகிதம் (%) YoY
1 Honda Activa 2,10,623 1,96,699 7.08
2 TVS Jupiter 77,042 72,161 6.76
3 Suzuki Access 49,192 46,450 5.90
4 TVS Ntorq 31,049 25,693 20.85
5 Honda Dio 24,134 25,641 -5.88
6 Hero Pleasure 14,927 21,716 -31.26
7 Hero Destini 14,759 12,898 14.43
8 Suzuki Burgman 12,557 7,199 74.43
9 Yamaha RayZR 11,683 13,601 -14.10
10 Yamaha Fascino 10,501 13,487 -22.14
Most Read Articles
English summary
Top 5 scooters sold in october 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X