எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 ஆனா வளர்ச்சியில் செம அடி...

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான இருசக்கர வாகன விற்பனை குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்

எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 . . . ஆனா வளர்ச்சியில் செம அடி . . .

இந்தியாவில் கார்களை விட டூவீலர் மார்கெட் தான் பெரியது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் டூவீலரை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் விற்பனையான இருசக்கர வாகனத்தின் விற்பனை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்

எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 . . . ஆனா வளர்ச்சியில் செம அடி . . .

கடந்த ஜூன் மாதம் மட்டும் இந்தியாவில் மொத்தம் 12,40,137 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2021 ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது அப்பொழுது 10,28.309 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. ஒரே ஆண்டில் 2,11,828 வாகனங்கள் அதிகமாகியுள்ளது. அதாவது 20.60 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது வெறும் உள்நாட்டு விற்பனை தான்.

எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 . . . ஆனா வளர்ச்சியில் செம அடி . . .

இந்த வகையில் ஹீரோ நிறுவனம் தான் இருப்பதிலேயே அதிகமாக 4,63,212 வானகங்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஹோண்டா நிறுவனம் மொத்தம் 3,55,560 வாகனங்களைக் கடந்த ஜூன் மாதம் விற்பனை செய்துள்ளது. பட்டியலில் 3வது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 1,93,090 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது.

Rank Domestic Jun-22 Jun-21 Growth (%) YoY
1 Hero 4,63,210 4,38,514 5.63
2 Honda 3,55,560 2,12,453 67.36
3 TVS 1,93,090 1,45,413 32.79
4 Bajaj 1,25,083 1,55,640 -19.63
5 Suzuki 52,929 40,474 30.77
6 Royal Enfield 50,265 35,815 40.35
Rank Domestic Jun-22 May-22 Growth (%) MoM
1 Hero 4,63,210 4,66,466 -0.70
2 Honda 3,55,560 3,20,844 10.82
3 TVS 1,93,090 1,91,482 0.84
4 Bajaj 1,25,083 96,102 30.16
5 Suzuki 52,929 60,518 -12.54
6 Royal Enfield 50,265 53,525 -6.09
எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 . . . ஆனா வளர்ச்சியில் செம அடி . . .

இந்த மூன்று நிறுவனங்களும் முறையே 5.63, 67.36,37.79 ஆகிய வகையில் வளர்ச்சியைச் சந்தித்துள்ளன. பட்டியலில் 4வது இடத்தில் பஜாஜ் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் மொத்தம் 1,25,083 வாகனங்களைக் கடந்த ஜூன் மாதம் விற்பனை செய்துள்ளது இது கடந்தாண்டு விற்பனையை விட 19.63 சதவீதம் வீழ்ச்சி தான்.

எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 . . . ஆனா வளர்ச்சியில் செம அடி . . .

அடுத்ததாக சுஸூகி நிறுவனம் இருக்கிறது இது கடந்த ஜூன் மாதம் 52,929 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 6வது இடத்தில் என்பீல்டு நிறுவனம் இருக்கிறது. இது மொத்தம் 50,265 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 . . . ஆனா வளர்ச்சியில் செம அடி . . .

இதுவே கடந்த மே மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது ஹீரோ நிறுவனம் 0.70 சதவீதமும், சுஸூகி நிறுவனம் 12.54 சதவீதமும், என்பீல்டு நிறுவனம் 6.09 சதவீதமும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மற்ற அனைத்து நிறுவனமும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 . . . ஆனா வளர்ச்சியில் செம அடி . . .

இதுவே ஏற்றுமதியைப் பொருத்தவரை பஜாஜ் நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 1,90,865 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்ததாக டிவிஎஸ் நிறுவனம் மொத்தம் 1,00,625 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஹோண்டா நிறுவனம் மொத்தம் 28,322 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஹீரோ நிறுவனம் 21,657 வானகங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 . . . ஆனா வளர்ச்சியில் செம அடி . . .

சுஸூகி நிறுவனத்தைப் பொருத்தவரை மொத்தம் 15,089 வாகனங்கள் ஏற்றுமதியாகிச் செய்துள்ளது. என்பீல்டு நிறுவனம் மொத்தம் 11,142 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஏற்றுமதியைப் பொருத்தவரை கடந்த 2021 ஜூன் மாத ஏற்றுமதியை ஒப்பிடும் போது ஹீரோ நிறுவனம் மட்டும் 29.33 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளனர். அதுவே கடந்த மே மாத ஏற்றுமதியை ஒப்பிடும் போது 12.44 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

Rank Exports Jun-22 Jun-21 Growth (%) YoY
1 Hero 1,90,865 1,54,938 23.19
2 Honda 1,00,625 92,679 8.57
3 TVS 28,322 20,044 41.30
4 Bajaj 21,657 30,646 -29.33
5 Suzuki 15,089 9,188 64.23
6 Royal Enfield 11,142 7,233 51.04
Rank Exports Jun-22 May-22 Growth (%) MoM
1 Hero 1,90,865 1,53,397 24.43
2 Honda 1,00,625 95,576 5.28
3 TVS 28,322 32,344 -12.44
4 Bajaj 21,657 20,238 7.01
5 Suzuki 15,089 11,008 37.07
6 Royal Enfield 11,142 10,118 10.12
எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 . . . ஆனா வளர்ச்சியில் செம அடி . . .
Rank Total Jun-22 Jun-21 Growth (%) YoY
1 Hero 4,84,867 4,69,160 3.35
2 Honda 3,83,882 2,32,497 65.11
3 TVS 3,15,948 3,10,578 1.73
4 Bajaj 2,93,715 2,38,092 23.36
5 Suzuki 68,018 49,662 36.96
6 Royal Enfield 61,407 43,048 42.65
Rank Total Jun-22 May-22 Growth (%) MoM
1 Hero 4,84,867 4,86,704 -0.38
2 Honda 3,83,882 3,53,188 8.69
3 TVS 3,15,948 2,49,499 26.63
4 Bajaj 2,93,715 2,87,058 2.32
5 Suzuki 68,018 71,526 -4.90
6 Royal Enfield 61,407 63,643 -3.51
எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 . . . ஆனா வளர்ச்சியில் செம அடி . . .

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் எல்லா நிறுவனங்களும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளன. அதுவே கடந்த மே மாதத்துடன் ஒப்பிட்டால் ஹீரோ, சுஸூகி, என்பீல்டு ஆகிய நிறுவனங்கள் வீழ்ச்சியையும் மற்ற நிறுவனங்கள் வளர்ச்சியையும் சந்தித்துள்ளனர்.

Most Read Articles
English summary
Two Wheeler sales in july 2022 know full list here
Story first published: Wednesday, July 6, 2022, 17:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X