3 புதிய யெஸ்டி பைக்குகள் அறிமுகம்... ஒவ்வொரு பைக்கும் எப்படி இருக்குனு இந்த வீடியோவில் பாருங்க!

இந்தியாவில் யெஸ்டி மோட்டார்சைக்கிள்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 1980 மற்றும் 90களில் மிகவும் பிரபலமாக இருந்த யெஸ்டி மோட்டார்சைக்கிள்களை இன்னமும் புதிது போல பராமரித்து வருபவர்கள் இங்கே ஏராளம். இப்படி யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் மீது வெறித்தனமான காதல் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

3 புதிய யெஸ்டி பைக்குகள் அறிமுகம்... ஒவ்வொரு பைக்கும் எப்படி இருக்குனு இந்த வீடியோவில் பாருங்க!

ஆம், யெஸ்டி பிராண்ட் இந்திய சந்தையில் தற்போது மீண்டும் 'கம்பேக்' கொடுத்துள்ளது. யெஸ்டி ரோட்ஸ்டர், யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மற்றும் யெஸ்டி அட்வென்ஜர் என மொத்தம் 3 புதிய பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் விலை, இன்ஜின், டிசைன் உள்பட பல்வேறு தகவல்களை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் காணலாம்.

தற்போதைய நிலையில் நாங்கள் யெஸ்டி பைக்குகளை பார்வையிட மட்டுமே செய்துள்ளோம். உங்களை போலவே எங்களுக்கும் யெஸ்டி பைக்குகளை ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. விரைவில் இந்த பைக்குகளை டெஸ்ட் ரைடு செய்து, அந்த அனுபவங்களையும் உங்களுக்காக வீடியோவாக வழங்குகிறோம்.

Most Read Articles

மேலும்... #யெஸ்டி #yezdi
English summary
Yezdi roadster scrambler and adventure bikes first impressions video
Story first published: Thursday, January 13, 2022, 14:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X