மோட்டோ குஸ்ஸி பிராண்டில் புதிய பைக்கை களமிறக்கிய பியாஜியோ

மோட்டோ குஸ்ஸி பிராண்டில் புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது பியாஜியோ. வெஸ்பா , அப்ரிலியா, மோட்டோ குஸ்ஸி என பல பிராண்டுகளில் பிரமியம் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து இந்தியாவில் கலக்கி வருகிறது இத்தாலியை சேர்ந்த பியாஜியோ. கடந்த ஆண்டு மோட்டோ குஸ்ஸி பிராண்டில் கிரிஸ்ஸோ 1200 8வி, வி7 மற்றும் பிரேவா வி1100 ஆகிய பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது பெல்லாஜியோ என்ற புதிய பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. குர்கானில் உள்ள நார்த்வார்ட்ஸ் மோட்டார்ஸ் டீலரில் இந்த புதிய பைக்குக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தால் 6 வாரங்களில் டெலிவிரி தரப்படும் என நார்த்வார்ட்ஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. பெல்லாஜியோ பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை காண ஸ்லைடருக்கு வாருங்கள்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 935 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்

பவர்

இந்த எஞ்சின் அதிகபட்சம் 74 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

ஒரே ஒரு கலர்

ஒரே ஒரு கலர்

தற்போது கருப்பு கலரில் மட்டுமே கிடைக்கிறது.

 விலை

விலை

ரூ.15.2 லட்சம் குர்கான் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

மோட்டோ குஸ்ஸி பெல்லாஜியோ

மோட்டோ குஸ்ஸி பெல்லாஜியோ

மோட்டோ குஸ்ஸி பெல்லாஜியோ

மோட்டோ குஸ்ஸி பெல்லாஜியோ

மோட்டோ குஸ்ஸி பெல்லாஜியோ

மோட்டோ குஸ்ஸி பெல்லாஜியோ

மோட்டோ குஸ்ஸி பெல்லாஜியோ

மோட்டோ குஸ்ஸி பெல்லாஜியோ

Most Read Articles

English summary
Moto Guzzi motorcycles can be booked from its authorised dealership, Northwards Motors in Gurgaon. The dealer has started accepting bookings for the Bellagio, but you will need to wait for 6 months to get your hands on the bike. Check out the Moto Guzzi Bellagio in the gallery below.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X