ஹூண்டாய் ஐ20 கார் சிறந்த கார் மாடலாக பெயர் பெற்றுள்ளது. இந்த கார் பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மொத்தம் 19 வேரியண்ட் தேர்வுகள் உள்ளன. ஹூண்டாய் ஐ20 கார் பற்றிய அனைத்து செய்திகளையும் இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.