Hyundai i20 N Line காரை முன்பதிவு செய்யவுள்ளீர்களா? இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!!

Hyundai i20-ஐ போல் சந்தையில் விற்பனையில் உள்ள பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் தான் Tata Altroz ஆகும். இதன் iTurbo வேரியண்ட்டில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே தற்போதைக்கு வழங்கப்படுகிறது.

Hyundai i20 N Line காரை முன்பதிவு செய்யவுள்ளீர்களா? இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!!

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் i20 ஹேட்ச்பேக் காரின் செயல்திறன்மிக்க வெர்சனாக கொண்டுவரப்பட்டுள்ள இதில், i20 Turbo காரில் பொருத்தப்படும் வழக்கமான 1.0 லிட்டர் டர்போ GDI என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய N Line-இல் மாடலில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களும், சில செயல்பாட்டு மாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவையே போட்டி மாடல்களில் இருந்து i20 N Line மாடலை தனித்து காட்டுகின்றன.

Hyundai i20 N Line காரை முன்பதிவு செய்யவுள்ளீர்களா? இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!!

இதனால் காரின் மொத்த செயல்திறனும் ஸ்டாண்டர்ட் i20 காரில் இருந்து வேறுப்படுகின்றன. இந்த செயல்திறன்மிக்க காருக்கான முன்பதிவுகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன. இந்த Hyundai காரை முன்பதிவு செய்வதற்கு முன் விற்பனையில் இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் பார்த்து வைத்து கொள்ளுங்கள்.

Hyundai i20 N Line காரை முன்பதிவு செய்யவுள்ளீர்களா? இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!!

Tata Altroz iTurbo - (ரூ.8.02 - ரூ.9.36 லட்சம்)

Hyundai i20-ஐ போல் சந்தையில் விற்பனையில் உள்ள பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் தான் Tata Altroz ஆகும். இதன் iTurbo வேரியண்ட்டில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே தற்போதைக்கு வழங்கப்படுகிறது.

Hyundai i20 N Line காரை முன்பதிவு செய்யவுள்ளீர்களா? இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!!

இந்த டர்போ-பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், 7-இன்ச் தொடுத்திரை அமைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த குரல் உதவி உடன் iRA இணைப்பு, 7-இன்ச்சில் semi-digital இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் ஏசி, Electric tailgate release உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

Hyundai i20 N Line காரை முன்பதிவு செய்யவுள்ளீர்களா? இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!!

Hyundai Grand i10 NIOS Turbo - (ரூ.7.88 - ரூ.7.93 லட்சம்)

Hyundai நிறுவனத்தின் இந்த டர்போ வாகனத்தில் 1.0 லிட்டர் GDI டர்போசார்ஜ்டு என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 99 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டர்போ என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

Hyundai i20 N Line காரை முன்பதிவு செய்யவுள்ளீர்களா? இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!!

Grand i10 NIOS Turbo காரில் சிறப்பம்சங்களாக, ஸ்மார்ட் இணைப்புடன் 7.9 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி, பாதுகாப்பிற்கு இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

Hyundai i20 N Line காரை முன்பதிவு செய்யவுள்ளீர்களா? இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!!

Volkswagen Polo TSI - (ரூ.7.46 - ரூ.9.99 லட்சம்)

இந்தியாவில் Volkswagen Polo TSI கார் கொடுக்கும் த்ரில்லிங்கான பயண அனுபவத்தை வேறு எந்த காரும் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதன் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Hyundai i20 N Line காரை முன்பதிவு செய்யவுள்ளீர்களா? இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!!

175 என்எம் என்பது உண்மையில் அதிகமாகும். இதனால் தான் இந்த காரில் மிகவும் சுவாரஸ்யமான பயணம் கிடைக்கும் என கூறுகிறோம். அதுமட்டுமின்றி, மற்ற எந்த டர்போ காரிலும் இல்லாத அம்சமாக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்ன்மிஷன் தேர்வையும், ஜிடி வேரியண்ட்டையும் இது கொண்டுள்ளது.

Hyundai i20 N Line காரை முன்பதிவு செய்யவுள்ளீர்களா? இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!!

Hyundai i20 Turbo - (ரூ.8.81 - ரூ.11.40 லட்சம்)

ஆரம்பத்தில் கூறியதுதான், வழக்கமான Hyundai i20 காரிலும் Turbo பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இதே என்ஜின் தான் புதிய N Line மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 172 என் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இவற்றின் 1.0 லிட்டர் டர்போ GDI என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் iMT கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

Hyundai i20 N Line காரை முன்பதிவு செய்யவுள்ளீர்களா? இதற்கு போட்டியாக உள்ள மாடல்களை பற்றியும் தெரிஞ்சிக்கோங்க!!

N Line மாடலில் வழங்கப்பட்டுள்ள காஸ்மெட்டிக் மாற்றங்கள் என்று பார்த்தால், N Line லோகோ உடன் கட்டக்கட்டமான டிசைனில் முன்பக்க க்ரில், 16-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் மற்றும் பக்கவாட்டு இறக்கைகள் உடன் பின் Spoiler போன்றவையும், உட்புறத்தில் ப்ளூலிங்க் இணைப்புடன் 10.25 இன்ச் தொடுத்திரை, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Turbocharged Premium Hatchbacks that are currently on sale in India.
Story first published: Wednesday, August 25, 2021, 2:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X