மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் சிறந்த காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடலாக இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் பற்றிய அனைத்து செய்திகளையும் இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.