ஆட்டோ எக்ஸ்போ 2020 - இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறக்கூடிய ஆட்டோ எக்ஸ்போ திருவிழா, கிரேட்டர் நொய்டாவில் வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன. கார்கள், பைக்குகள், பஸ்கள், லாரிகள், எலெக்ட்ரிக் வாகனங்கள், கான்செப்ட் மாடல்கள் உள்பட தங்களின் தயாரிப்புகளை மக்களுக்கு காட்ட ஆட்டோ எக்ஸ்போ 2020 அனைவருக்கும் வாய்ப்பு வழங்குகிறது.
SHOW FULL CONTENTஇந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் விதவிதமான கான்செப்ட் கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அதில், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அட்டகாசமான 7 கான்செப்ட் கார் மாடல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். ஆட்டோ எக்ஸ் செல்பவர்கள் இந்த கான்செப்ட் கார்களை தவறாமல் பார்த்துவிட்டு வாருங்கள். ...
புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து பொது பார்வைக்கு கொண...
ஆட்டோ எக்ஸ்போவில் மிகவும் வித்தியாசமான தோற்றம் கொண்ட ஃபேட் பாய் மின்சார பைக் காட்சியளித்து...
முக்கிய நகரங்களுக்கு இடையில் இயக்கும் வாய்ப்பை வழங்கும் இந்தியாவில் முதல் எலெக்ட்ரிக் ஆம்...
எம்ஜி மோட்டார் நிறுவனம் இ-எம்ஜி6 என்ற பெயரிலான புத்தம் புதிய ஹைப்ரிட் செடான் கார் மாடலை ஆட்ட...
பிரபல ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான வெஸ்பா, ரேசிங் சிக்ஸ்டிஸ் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டர் ...
இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி நிறுவனத்தின் புத்தம் புதிய ஜி3 ஹேட்ச்பேக் கார் முதல் தரிசனத்...
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சின் மாடல் ஆட்டோ எக்ஸ்போவ...
ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் அதிசெயல்திறன் மிக்க ரேஸ் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமகம் செய்யப்ப...
எவோலட் நிறுவனத்தின் ஆர்ப்பரிக்கும் டிசைன் தாத்பரியங்கள் கொண்ட ஹாவ்க் எலெக்ட்ரிக் பைக் இந்...
இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான அப்ரில்லா தனது பிரபலமான ஆர்எஸ்வி4 மாடலின் 1100சிசி ஃபேக்ட்ரி ...
ஒரு முறை சார்ஜ் செய்தால், சுமார் 300 கிலோ மீட்டர்கள் பயணிக்கும் வகையிலான புதிய எலெக்ட்ரிக் கார...
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஐடி.க்ராஸ் என்ற புத்தம் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடலை ஆ...
கியா கார்னிவல் காருக்கு போட்டியளிக்கின்ற வகையில் எம்ஜி நிறுவனம் ஜி10 என்ற புத்தம் புதிய எம்ப...
எவோலெட் நிறுவனத்தின் ரேப்டர் மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்பட...