ஆஹா, ஓஹோ பிரமாதம்... டிசியின் 'ஃபர்ஸ்ட் கிளாஸ்' ஆடம்பர வேன்!

By Saravana

கார், பஸ்களை கஸ்டமைஸ் செய்வதில் கைதேர்ந்த டிசி டிசைன்ஸ் நிறுவனம் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரின்டர் வேனில் தனது கைவண்ணத்தை காட்டியுள்ளது.

வெளிப்புறத்தில் அதிக வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும், உட்புறத்தை ஆடம்பரம் சொட்ட சொட்ட மாற்றியுள்ளது டிசி.

4 பேர் அமர்ந்து செல்ல வசதியான சாய்மான இருக்கைகள், விசாலமான கண்ணாடி ஜன்னல்கள், மேஜை, டிவி, ஃப்ரிட்ஜ் என சகல வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர வேனை வாங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள டிசி டிசைன்ஸ் ஷோரூமை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஸ்லைடரில் டிசி டிசைன் வெளியிட்டிருக்கும் ஆடம்பர வேனின் படங்களை காணலாம்.

டிசி டிசைன் நிறுவனம் கஸ்டமைஸ் செய்து வெளியிட்டிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரின்டர் வேன் படங்கள்.

Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+