டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மாருதி செலிரியோ ஹேட்ச்பேக் காரின் தயாரிப்பு நிலை மாடலின் படங்களை கடந்த வாரம் பார்த்திருப்பீர்கள். ஏ விண்ட் கான்செப்ட்டுக்கும், அதன் தயாரிப்பு நிலை மாடலாக உருமாறியிருக்கும் செலிரியோவின் டிசைன் அம்சங்களுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.
இந்த நிலையில், இந்த காரின் இன்டிரியர் படங்களை மோட்டார்பீம் இணையதளம் வெளியிட்டுள்ளது. பீயேஜ், கருப்பு மற்றும் சில்வர் வண்ண அலங்காரம் செய்யப்பட்ட டேஷ்போர்டு, அதனுடன் ஒட்டி இருக்கும் கியர் லிவர் பகுதி, இரண்டு விதமான கியர் மாற்றும் அமைப்பு என பல வித்தியாசங்கள் தெரிகின்றன.
மாருதி செலிரியோவின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.
ஆட்டோமொபைல் இணையதளங்களில் கசிந்த மாருதி செலிரியோ படங்கள்.

Source: Motorbeam

Click it and Unblock the Notifications