ஃபோக்ஸ்வேகன் பீட்டில் டியூன் கான்செப்ட்!!

By Saravana

கடந்த 2000 ஆண்டு பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பீட்டில் டியூன் கான்செப்ட்டை ஃபோக்ஸ்வேகன் பார்வைக்கு வைத்திருந்தது. சாதாரண பீட்டில் காரை ஆஃப் ரோடு அம்சங்களுக்கு ஏற்ற ஆக்சஸெரீஸ்களை பொருத்தி இந்த காரை டியூன் என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக வெளியுலகுக்கு காட்டியது.

இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததோடு, அடுத்த கட்டத்துக்கு இந்த கான்செப்ட்டை கொண்டு செல்வதற்கு ஒரு ஆரம்பமாக அமைந்தது. ஆனால், ஃபோக்ஸ்வேகன் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் பீட்டில் டியூன் கான்செப்ட்டை மீண்டும் கொண்டு வந்துள்ளது ஃபோக்ஸ்வேகன்.

பீட்டில் டியூன்

பீட்டில் டியூன்

பெரிய வீல் ஆர்ச்சுகள், லோ புரொஃபைல் டயர்கள், காரின் வெளிப்புறத்தை பாதுகாக்கும் ஆக்செரீஸ்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. பெரிய முகப்பு பம்பர், சில் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டு கூடுதல் கவர்ச்சியும், கம்பீரமும் ஊட்டப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

பீட்டில் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 2.0 லிட்டர் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. 207 எச்பி ஆற்றலை இந்த கார் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு டிஎஸ்ஜி டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

 தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடல்

இந்த கான்செப்ட் தயாரிப்பு நிலைக்கு செல்லுமா என்று கேட்டதற்கு ஃபோக்ஸ்வேகன் இல்லை என்று கூறியுள்ளது.ஆனால்...

வராது ஆனா வரும்

வராது ஆனா வரும்

இந்த கான்செப்ட் காரில் சில மாற்றங்களை செய்து அடுத்த ஆண்டு வேறு புதிய தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
English summary
Back in 2000 for the Frankfurt Auto Show Volkswagen previewed the Beetle Dune Concept. It was a regular Beetle that sported larger off-road wheels, skid plates, side sills and a raised ride height. It was a bare basic attempt at turning the humble Beetle into a desert conquering bug.
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+