கோவா பைக் விழாவில் புருவங்களை உயர்த்த வைத்த பிகினி அழகிகள்!

By Saravana

இந்த ஆண்டு இந்திய பைக் வீக் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் இனிதே நிறைவடைந்தது.

இந்தியாவின் ஒரே பைக் திருவிழாவாக நடந்து வரும் இந்த பைக் வீக் திருவிழாவின் குளு குளு படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

கூடுதல் பார்வையாளர்கள்

கூடுதல் பார்வையாளர்கள்

நாடு முழுவதிலும் இருந்து 8,000க்கும் அதிகமான பைக் பிரியர்கள் கலந்து கொண்டனர்.

பைக் ஸ்டன்ட்

பைக் ஸ்டன்ட்

பைக் ஸ்டன்ட், மியூசிக் ஷோ, கேளிக்கை நிகழ்ச்சிகள், கஸ்டம் பைக் ஷோ, பைக் அணிவகுப்பு இரவு விருந்து என பல்சுவை நிகழ்ச்சிகளை ஒருங்கே வழங்கியது.

ஹார்லி டேவிட்சன் பைக் அணிவகுப்பு

ஹார்லி டேவிட்சன் பைக் அணிவகுப்பு

ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்களின் பைக் அணிவகுப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

பிகினி பேப்ஸ்

பிகினி பேப்ஸ்

இந்த விழாவில் அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம் பிகினி உடை அழகிகள் பைக்குகளை கழுவி பார்வையாளர்களை கிறங்கடித்ததுதான்.

கஸ்டம் பைக் வெற்றியாளர்கள்

கஸ்டம் பைக் வெற்றியாளர்கள்

சாப்பர் ரகத்தில் ரேஸா ஹூசைன் மற்றும் பொது ரகத்தில் மோட்டோ எக்ஸோடிகா டிசைன் செய்திருந்த கஸ்டம் பைக்குகள் வெற்றி பெற்றன.

 

 

 

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்

மைசூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் வடிவமைத்திருந்த நிஷ்தர்கயா என்ற இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் கான்செப்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

நிறைவு நாள்

நிறைவு நாள்

2வது நாள் நிறைவு விழாவில் பைக் ஓட்டுனர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் விண்டேஜ் பைக்குகளின் அணிவகுப்பு நடந்தன.

சாகச போட்டி

சாகச போட்டி

இவை தவிர பல்வேறு பைக் முன்னணி வீரர்களின் பைக் சாகச நிகழ்ச்சிகள் த்ரில்லை அளித்தன.

பிரபலங்கள்

பிரபலங்கள்

இதுதவிர, ஏராளமான முக்கிய பிரமுகர்கள், குல்பணாக் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

 
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+