2015 ஃபோர்ஷே 918 ஸ்பைடர்... இது ரொம்ப ஹாட் மச்சி?

2015 மாடல் போர்ஷே 918 ஸ்பைடர் காரின் உற்பத்தி நிலை மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கருப்பு, சிவப்பில் கலக்கும் இந்த புதிய மாடல் 918 ஸ்பைடர் பல புதிய அம்சங்களுடன் வர இருக்கிறது.

பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் வகையிலான ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காராக வர இருக்கிறது. 2015ம் ஆண்டு மாடலாக இந்த புதிய 918 ஸ்பைடர் காரை போர்ஷே அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய காரின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மோனாகாக் சேஸி

மோனாகாக் சேஸி

இந்த காரில் கார்பன் ஃபைபர் மோனோகாக் சேஸி பொருத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

4.6 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சினும், இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதில், பெட்ரோல் எஞ்சின் 608 எச்பி சக்தியையும், முன்பக்க எலக்ட்ரிக் மோட்டார் 115 kw ஆற்றலையும், பின்பக்க எலக்ட்ரிக் மோட்டார் 95 kW ஆற்றலையும் வெளிப்படுத்தும்.

 உந்துசக்தி

உந்துசக்தி

இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் தொட்டுவிடும். 0-200 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் எட்டும் திறன்கொண்டது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 340 கிமீ., வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. மேலும், இதன் எலக்ட்ரிக் மோட்டாரை மட்டும் பயன்படுத்தி மணிக்கு 150 கிமீ., வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது.

பேட்டரி சார்ஜ்

பேட்டரி சார்ஜ்

பெட்ரோல் எஞ்சினை அணைத்துவிட்டு வெறும் எலக்ட்ரிக் மோட்டாரை மட்டும் பயன்படுத்தி 25 கிமீ., தூரம் செல்ல முடியும்.

விலை

விலை

1.3 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

புதிய போர்ஷே 918 ஸ்பைடர்

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X