10 ஸ்பீடு தானியங்கி கியர் பாக்ஸ் வடிவமைப்பில் ஃபோக்ஸ்வேகன்

By Saravana
Auto Gearbox
லேண்ட்ரோவர் நிறுவனம் 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை உருவாக்கி வருவதாக முன்னர் தகவல் தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், உலகின் மாபெரும் கார் உற்பத்தி குழுமமான ஃபோக்ஸ்வேகன் புதிய 10 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.

இதுதவிர 134 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் புதிய 1.0 லிட்டர் டீசல் எஞ்சினையும் உருவாக்கி வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹைபிரிட், எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்தும் கொடுத்து பல புதிய டிரைவ் சிஸ்டம்ங்களை வடிவமைத்து வருவதாகவும் ஃபோக்ஸ்வேகன் குழுமம் கூறியுள்ளது.

2020ம் ஆண்டில் ஒரு கிலோமீட்டருக்கு 95கி கார்பன் புகையை மட்டும் வெளியிடும் வகையில் அனைத்து வாகனங்களையும் மேம்படுத்த இருப்பதாகவும் கூறியிருக்கிறது.

Most Read Articles
English summary
Book YourAir Ticket Round Trip One Way Leaving from: Going to: Passengers: Depart Date: Return Date: *Conditions apply Advertisement If Land Rover's 9 speed transmission left you intrigued then you'll be amused to know that Volkswagen has confirmed it is working on a 10 speed dual clutch automatic transmission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X