2013ல் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஹீரோ மோட்டோகார்ப்!

By Saravana

கடந்த ஆண்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு சாதனையான ஆண்டாக அமைந்தது. ஆம், கடந்த 2013ல் மொத்தம் 6.1 மில்லியன் இருசக்கர வாகனங்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து புதிய மைல்கல்லை கடந்தது.

2012ம் ஆண்டில் 61,20,259 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த ஆண்டு 61,83,784 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்தது. இதன்மூலம், உலகின் நம்பர்-1 இடத்தை தொடர்ந்து தக்க வைத்தது.

Hero Motocorp

இதுதவிர, டிசம்பரில் 5,24,990 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் பிரிந்த நிலையிலும் ஹீரோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
2013 was the best year in Hero MotoCorp's history as the two wheeler giant recorded its highest ever yearly sales. The manufacturer managed to sell a whopping 61,83,784 units between January and December 2013, over the 61,20,259 two-wheelers sold in calendar year 2012, showing just why its the world largest motorcycle manufacturer in the world.
Story first published: Saturday, January 4, 2014, 12:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X