போட்டியாளர்களுடன் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்: ஒப்பீடு
ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் புத்தம் புதிய கிராண்ட் ஐ10 காரை இறக்கிவிட்டு சூட்டை கிளப்பியுள்ளது ஹூண்டாய். பெட்ரோல், டீசல் மாடல்களிலும் வந்திருப்பதால் அனைத்து மாடல்களையும் ஒரு கை பார்க்கும் அம்சங்களோடு வந்ததோடு, கூடுதல் சிறப்பு வசதிகளையும் பெற்று போட்டியாளர்களை நடுங்க வைத்துள்ளது.
25 முதல் 35 வயதுடைய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இந்த காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கிராண்ட் ஐ10 காருடன் விற்பனையில் நேரடியாக போட்டி போடும் மாடல்கள் சிலவற்றின் மைலேஜ், எஞ்சின், விலை விபரங்களை ஒப்பீட்டுக்காக வழங்கியுள்ளோம்.

கிராண்ட் ஐ10
மைலேஜ்
பெட்ரோல் - 18.9 கிமீ/லி
டீசல் - 24 கிமீ/லி
எஞ்சின்
83 பிஎஸ் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின்
71 பிஎஸ் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின்
விலை
பெட்ரோல் ஆரம்ப விலை ரூ.4.29 லட்சம்
டீசல் ஆரம்ப விலை ரூ.5.23 லட்சம்

ஃபோர்டு ஃபிகோ
மைலேஜ்
பெட்ரோல் - 15.6 கிமீ/லி
டீசல் - 20.0 கிமீ/லி
எஞ்சின்
70 பிஎச்பி 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்
69 பிஎஸ் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின்
விலை
பெட்ரோல் ஆரம்ப விலை ரூ.3.91 லட்சம்
டீசல் ஆரம்ப விலை ரூ.6.08 லட்சம்

மாருதி ஸ்விஃப்ட்
மைலேஜ்
பெட்ரோல் - 18.6 கிமீ/லி
டீசல் - 22.9 கிமீ/லி
எஞ்சின்
85.8 பிஎச்பி 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்
74 பிஎச்பி 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்
விலை
பெட்ரோல் ஆரம்ப விலை ரூ.4.62 லட்சம்
டீசல் ஆரம்ப விலை ரூ.5.74 லட்சம்

நிசான் மைக்ரா
மைலேஜ்
பெட்ரோல் 18.44 கிமீ/லி
டீசல் - 23.08 கிமீ/லி
எஞ்சின்
75 பிஎச்பி 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்
63.1 பிஎச்பி 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்
விலை
பெட்ரோல் ஆரம்ப விலை ரூ.4.93 லட்சம்
டீசல் ஆரம்ப விலை ரூ.5.70 லட்சம்

மாருதி ரிட்ஸ்
மைலேஜ்
பெட்ரோல் - 18.5 கிமீ/லி
டீசல் - 23.2 கிமீ/லி
எஞ்சின்
84 பிஎச்பி 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்
74 பிஎச்பி 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்
விலை
பெட்ரோல் ஆரம்ப விலை ரூ.4.47 லட்சம்
டீசல் ஆரம்ப விலை ரூ.5.52 லட்சம்

டொயோட்டா லிவா
மைலேஜ்
பெட்ரோல் - 18.6 கிமீ/லி
டீசல் - 23.59 கிமீ/லி
எஞ்சின்
78.9 பிஎச்பி 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்
67 பிஎச்பி 1.4 லிட்டர் டீசல் எஞ்சின்
விலை
பெட்ரோல் ஆரம்ப விலை ரூ.4.46 லட்சம்
டீசல் ஆரம்ப விலை ரூ.5.72 லட்சம்


Click it and Unblock the Notifications








