நூபிரா-2: தேவூ நறுவனத்தின் புதிய கார் நிவம்பல் அறிகம்
டெல்லி: சமீபத்தில் இந்தியச் சாலைகள் ஆக்கிரமித்துள்ள மாடிஸ் வகைக் கார்களை தயாத்து வரும் தேவூ மோட்டார்ஸ் நறுவனம் விரைவில் புதிய காரை அறிகப்படுத்தவுள்ளது. நூபிரா-2 என்று அந்தக் காருக்குப் பெயடப்பட்டுள்ளது.
நிவம்பல் அறிகப்படுத்தப்படவுள்ள இக் கான் விலையை ரூ.9 லட்சம் தல் ரூ.11 லட்சம் வரை நர்ணயிக்க டிவு செய்யப்பட்டுள்ளது என அந் நறுவன வட்டாரங்கள் தெவித்தன. கான் வடிவம் போன்ற பல்வேறு விஷயங்கள் மார்ச்சில் இறுதி செய்யப்படவுள்ளன.
இந் நலையில், இந்தியாவில் தான் மேற்கொண்டு வரும் பஸ் உற்பத்தி மற்றும் வர்த்தகத்துக்குப் பயன்படும் வாகனங்கள் உற்பத்தியை மேலும் தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து அந் நறுவனம் பசீலித்து வருகிறது. ஏனெனில் தேவூ நறுவன பஸ்களின் விற்பனை மிகவும் குறைந்துள்ளதே இதற்குக் காரணம். ஆனால் இந் நறுவனம் தயாத்து வரும் மாடிஸ் வகைக் கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகத்து வருகிறது.
மாடிஸ் கார்கள் விற்பனை அதிகத்துள்ள நலையிலும், கார்களின் தேவை அதிகத்து வரும் நலையிலும் கார்கள் உற்பத்திக்கு அதிக க்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளதாக இந் நறுவனத்தின் புதிய நர்வாக இயக்குநிர் சியோ யோங்-சாங் கிம் தெவித்தார். பஸ் உற்பத்தியை நறுத்திவிட்டு டிரக்குகள் போன்ற வர்த்தக வாகனங்களைத் தயாப்பதில் இறங்கலாமா என்று இந் நறுவனம் யோசித்து வருகிறது. அதேநிேரத்தில் கார்கள் உற்பத்திக்கு க்கியத்துவம் அளிக்கவுள்ளதால் டிரக் உற்பத்தியை அடுத்த ஓராண்டுக்கு நறுத்தி வைக்கவும் அந் நறுவனம் டிவு செய்துள்ளது.
தற்போது இந் நறுவனத்தின் ஆண்டு வருவாய் விற்றுதல் ரூ. 1,300 கோடியாக உள்ளது. அதே நிேரத்தில் கடந்த ஆண்டு இந் நறுவனத்துக்கு ரூ.40 கோடி நிஷ்டம் ஏற்பட்டது. அடுத்த நதி ஆண்டில் வருவாய் விற்றுதலை ரூ.3,100 கோடியாக உயர்த்தவும், நிஷ்டத்தைக் குறைக்கவும் நிடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் கிம்.


Click it and Unblock the Notifications








