92% வளர்ச்சி கண்ட அதுல் ஆட்டோ லிமிட்டெட்

கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 901 யூனிட்டுகளை அது விற்றிருந்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் விற்பனை அளவு 1728 யூனிட்டுகளாகும்.
24,000 3 வீலர்களை தயாரிக்கும் திறன் கொண்டுள்ள அதுல் நிறுவனம், இதை இரட்டிப்பாக்கும் வகையில் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மொத்தம் பத்து மாநிலங்களில் இது தனது பிசினஸை விரிவுபடுத்தி நடத்தி வருகிறது. வருங்காலத்தில் மேலும் 8 மாநிலங்களை தனது விற்பனை வளையத்தில் கொண்டு வர அதுல் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications