ரூ. 48.37 லட்சத்திற்கு இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஜாகுவார் எக்ஸ்எப் டீசல்

Jaguar XF
டெல்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இங்கிலாந்தின் ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம், இந்தியாவில் தனது சொகுசு செடன் காரான ஜாகுவார் எக்ஸ்எப்-பை அறிமுகப்படுத்துகிறது.

இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 48.37 லட்சமாகும். இது டீசல் காராகும்.

3 லிட்டர் வி6 சிலிண்டருடன் கூடிய இந்த கார், முற்றிலும் இங்கிலாந்திலேயே தயாரிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

6 விதமான வேகத்தில் செல்லும் இந்தக் கார் 6.4 விநாடிகளில் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகம்வரை செல்ல முடியும்.

எக்ஸ்எப்-பின் பெட்ரோல் கார்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது டீசல் காரை களம் இறக்குகிறது ஜாகுவார். தற்போது 60 கார்களுக்கு முன்பதிவு வந்துள்ளதாம்.

கடந்த ஆண்டுதான் தனது பெட்ரோல் காரை ஜாகுவார் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.

தற்போது இந்தியாவில் ஜாகுவாருக்கு 3 டீலர்களே உள்ளனர். விரைவில் பத்து புதிய ஷோரூம்களை திறக்க அது திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, November 29, 2010, 15:39 [IST]
English summary
Tata Motors owned British car maker Jaguar Land Rover has launched the diesel version of its luxury sedan XF in India, at a price of Rs 48.37 lakh (ex-showroom, Delhi). The premium car, which is powered by a 3 litre V6 cylinder, will be sold in the country as a completely built unit (CBU).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+