2013 மாடல் ஃபோர்டு ஃபியஸ்ட்டா செடான் அறிமுகம்: படங்கள்
2013 மாடல் ஃபியஸ்ட்டா செடான் காரை ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளது. வடிவமைப்பு மற்றும் இன்டிரியரில் மாற்றங்களுடன் ப்ரெஷ்ஷாக வந்திருக்கிறது புதிய ஃபியஸ்ட்டா. அஸ்டன் மார்ட்டின் கார்களின் டிசைனை ஒத்த முகப்பு கிரில் புதிய ஃபியஸ்ட்டாவின் முகப்பை கம்பீரமாக காட்டுகிறது. இந்திய மார்க்கெட்டிலும் விரைவில் வர இருக்கும் புதிய ஃபியஸ்ட்டா செடான் காரின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

2013 ஃபோர்டு ஃபியஸ்ட்டா-படங்கள்

2013 ஃபோர்டு ஃபியஸ்ட்டா-படங்கள்

2013 ஃபோர்டு ஃபியஸ்ட்டா-படங்கள்

2013 ஃபோர்டு ஃபியஸ்ட்டா-படங்கள்



Click it and Unblock the Notifications








