ஆட்டோமேட்டிக் ரிட்ஸ் சென்னை விலை விபரம்!

மாருதி ரிட்ஸ்
ரூ.6.26 லட்சம் விலையில் மாருதி ரிட்ஸ் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரிட்ஸ் ஆட்டோமேட்டிக் கார் பெட்ரோல் மாடலின் விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும்.

ஆட்டோமேட்டிக் ரிட்ஸ் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட ரிட்ஸ் அராய் சான்றுபடி லிட்டருக்கு 18.5 கிமீ செல்வதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் ரிட்ஸ் லிட்டருக்கு 17.6 கிமீ மைலேஜ் தரும் என்று மாருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏபிஎஸ், இபிடி போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் ஆட்டோமேட்டிக் ரிட்ஸ் பெற்றிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 26, 2012, 16:15 [IST]
English summary
According to MSIL’s website, the Ritz Automatic is now available at a price of Rs 6,43,499 ex-showroom Mumbai. Only the petrol variant will get the automatic gearbox. As for the features, apart from the standard VXi kit, the Ritz auto will get ABS and EBD too.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+