ரூ.78.9 லட்சத்தி்ல் புதிய பிஎம்டபிள்யூ கார் அறிமுகம்: முழு விபரம்

கிராஸ்ஓவர் ரகத்தை சேர்ந்த மேம்படுத்தப்பட்ட எக்ஸ்-6 சொகுசு காரை சற்றுமுன் பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்தியது. டெல்லி அருகே பரீதாபாத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய பிஎம்டபிள்யூ ஷோரூமில்தான் இந்த புதிய காரை பிஎம்டபிள்யூவின் இந்தியப்பிரிவு தலைவர் பிலிப் வான் அறிமுகப்படுத்தினார்.

இது புதிய ரகம்!!

இது புதிய ரகம்!!

ஸ்போர்ட்ஸ் ஆக்ட்டிவிட்டி வெகிக்கிள்(எஸ்ஏவி)என்ற புதிய ரகத்தில் எக்ஸ்-6 கிராஸ்ஓவர் வந்துள்ளது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த மாடலைவிட உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மாறுதல்களை கண்டிருக்கிறது. பிஎம்டபிள்யூவின் ஐ-டிரைவ் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தையும் பெற்றிருக்கிறது.

விலை

விலை

பேஸ் மாடல் ரூ.78.9 லட்சத்திலும், டாப் என்ட் மாடல் ரூ.93.4 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

எக்ஸ்டிரைவ் 50டி ( பெட்ரோல்), எக்ஸ்டிரைவ் 40டி( டீசல்) என 2 வேரியண்ட்களில் புதிய எக்ஸ்-6 கிடைக்கும். பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளுக்கு ஏற்ற சொகுசு கார். பெட்ரோல் மாடலில் 407 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.4 லிட்டர் வி8 எஞ்சினும், டீசல் மாடலில் 306 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் வி6 எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது.

பிஎம்டபிள்யூவின் மிகப்பெரிய ஷோரூம்

பிஎம்டபிள்யூவின் மிகப்பெரிய ஷோரூம்

எக்ஸ்-6 கிராஸ்ஓவர் அறிமுகம் செய்யப்பட்ட பரீதாபாத் ஷோரூமும் இன்றுதான் திற்பபு விழா கண்டது. நாட்டிலேயே பிஎம்டபிள்யூவின் மிகப்பெரிய ஷோரூம் இதுதான்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 22, 2012, 14:33 [IST]
English summary
BMW has launched yet another new car in India in the form of the new 2013 X6 Sports Activity Coupe. The new 2013 BMW X6 is priced at Rs.78.9 lakhs. BMW Group India President Philipp von Sahr unveiled the company's latest offering. The new X6 was launched at BMW's latest showroom in Faridabad, near Delhi. Deutsche Motoren is BMW's largest showroom in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+