செவர்லே செயில் செடான் ஸ்பை ஷாட்ஸ்

அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் புதிய கார்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல்களில் செவர்லேயின் புதிய செயில் செடானும் ஒன்று. என்ட்ரி லெவல் செடான் ரகத்தை சேர்ந்த இந்த புதிய கார் ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமாக உள்ளது.

இந்த நிலையில், பெங்களூர், எச்எஸ்ஆர் லே அவுட் அருகே ரகசியமாக சோதனை செய்யப்பட்ட செயில் செடான் காரை டிரைவ்ஸ்பார்க் வாசகர் டென்வர் டிசோசா படம் பிடித்துள்ளார். இந்த பிரத்யேக படங்களை வாசகர்களின் பார்வைக்கு விடுகிறோம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட செயில் யுவா ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில்தான் இந்த புதிய காரும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 சைனீஸ் மாடல்

சைனீஸ் மாடல்

ஜெனரல் மோட்டார்சின் சீனப் பிரிவு வடிவமைத்த மாடல்தான் இந்த புதிய செயில் செடான்.பின்புற தோற்றமும் சிறப்பாக இருக்கிறது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்த புதிய செடான் காரை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

யாருக்கு போட்டி?

யாருக்கு போட்டி?

மாருதி டிசையர், டொயோட்டா எட்டியோஸ் உள்ளிட்ட கார்களுக்கு நேரடி போட்டியை தரும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 3, 2012, 12:13 [IST]
English summary
This Chevrolet Sail sedan was spotted in Bangalore's HSR Layout today by Denver Desouza. This is not the first time we saw Chevrolet's upcoming sedan but today we could get the best possible images. Enjoy the Chevrolet Sail Sedan's Exclusive spy shots in this photo feature.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+