காயலாங்கடைக்கு போனாலும் ரொனோல்டோ காருக்கு மவுசுதான்!

போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ இங்கிலாந்தின் மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வருகிறார். உலகின் முன்னணி கால்பந்து வீரராக வலம் வரும் ரொனால்டோ கடந்த 2009ம் ஆண்டு புதிய ஃபெராரி 599ஜிடிபி சூப்பர் காரை வாங்கினார். பயிற்சிக்காக அந்த காரில் ரொனால்டோ சென்று கொண்டிருந்தபோது சாலை தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிறு காயங்களுடன் ரொனால்டோ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் அவரது கார் ஓட்டுவதற்கு லாயக்கற்று, பலத்த சேதமடைந்தது. இதையடுத்து, அந்த காரை காயலாங்கடைக்காரரிடம் விற்று விட்டார். இப்போது அந்த காரை பிரான்டை சேர்ந்த பழைய சாமான்களை வாங்கி விற்கும் டீலர் இந்த காரை இ-பே ஏல நிறுவனம் மூலம் ஏலம் விட இருக்கிறார். குறைந்தபட்சம் 64,380 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்லைடரில் ரொனால்டோவின் பழைய ஃபெராரி காரை காணலாம்.

ஏலத்திற்கு வந்த ரொனால்டோ ஃபெராரி கார்

ஏலத்திற்கு வந்த ரொனால்டோ ஃபெராரி கார்

ஏலத்திற்கு வந்த ரொனால்டோ ஃபெராரி கார்

ஏலத்திற்கு வந்த ரொனால்டோ ஃபெராரி கார்

ஏலத்திற்கு வந்த ரொனால்டோ ஃபெராரி கார்

ஏலத்திற்கு வந்த ரொனால்டோ ஃபெராரி கார்

ஏலத்திற்கு வந்த ரொனால்டோ ஃபெராரி கார்

ஏலத்திற்கு வந்த ரொனால்டோ ஃபெராரி கார்

ஏலத்திற்கு வந்த ரொனால்டோ ஃபெராரி கார்

ஏலத்திற்கு வந்த ரொனால்டோ ஃபெராரி கார்

More from DriveSpark

Article Published On: Thursday, November 29, 2012, 8:53 [IST]
English summary
Now the bashed up Ronaldo's Ferrari 599 has been placed on auction on eBay with a starting price of $64,380. A French scrap dealer who is selling Ronald's crashed Ferrari has set the price low due to its poor condition.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+