கார் ஓட்டும் நாய்... இது நியூசிலாந்து பரபரப்பு!
சிறப்பு பயிற்சிகள் மூலம் நாய்களுக்கும் கார் ஓட்டும் கலையை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பினர். கியர் மாற்றுவது, ஸ்டீயரிங் கன்ட்ரோல் உள்ளிட்ட அனைத்து நுட்பங்களையும் சிறப்பு பயிற்சிகள் மூலம் கற்றுக் கொடுத்துள்ளனர்.
நாய்களுக்கு பிஸ்கட்டை கொடுத்தே கார் ஓட்ட பழக்கி இருக்கிறார்கள். மான்ட்டி, ஜின்னி மற்றும் போர்ட்டர் என்ற பெயர் கொண்ட 3 நாய்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இதில், மான்ட்டி, ஜின்னியை விட போர்ட்டர் சிறப்பாக கார் ஓட்டுகிறதாம். மேலும், குடிகாரர்களை ஒப்பிடும்போது இந்த நாய்கள் பெட்டராக கார் ஓட்டுகிறதாம்...! மினி கூப்பர் காரில் ஒரு ரவுண்டு வரும் போர்ட்டரை ஸ்லைடரின் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும் காணொளியில் பாருங்கள்.

கார் ஓட்டும் நாய்

கார் ஓட்டும் நாய்

கார் ஓட்டும் நாய்

கார் ஓட்டும் நாய்

கார் ஓட்டும் நாய்

கார் ஓட்டும் நாய்

கார் ஓட்டும் நாய்

கார் ஓட்டும் நாய்

கார் ஓட்டும் நாய்

கார் ஓட்டும் நாய்

கார் ஓட்டும் நாய்

கார் ஓட்டும் நாய்



Click it and Unblock the Notifications








