அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு 'ஜீப்'பை ஓட்டி வரும் ஃபியட்!
அடுத்த ஆண்டு ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஃபியட். இதுதவிர, அடுத்த 3 ஆண்டுகளில் 9 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. டாடா ஷோரூம்களில் ஒண்டுகுடித்தனம் நடத்தி வந்த ஃபியட் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனித்து களமிறங்குகிறது. மேலும், அனைத்து முக்கிய நகரங்களிலும் புதிய கார் ஷோரூம்களை திறக்க உள்ளது. அதன்பின்னர், தனது பிரத்யேக ஷோரூம்களில் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் சேவைகளை செய்ய உள்ளது.
புதிய ஷோரூம்களை திறந்தாலும் ஃபியட் வசம் தற்போது போட்டியாளர்களுக்கு இணையான எண்ணிக்கையில் கார் மாடல்கள் கைவசம் இல்லை. எனவே, அடுத்த 3 ஆண்டுகளில் 9 புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும், தனது அங்கமாக செயல்படும் அமெரிக்காவின் பிரபல ஜீப் பிராண்ட் பிரிமியம் எஸ்யூவி மாடல்களை முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஜீப் பிராண்டில் கெரோகே மற்றும் ராங்க்லர் ஆகிய மாடல்கள் இந்தியாவுக்கு வர இருக்கின்றன. இதுதவிர, ஃபியட்டின் அபார்த் ரேஸிங் கார் பிராண்ட் தயாரிப்புகளும் இந்தியா வருகின்றன. ஜீப் பிராண்ட் தயாரிப்புகளின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் கெரோகே படங்கள்

ஜீப் ராங்க்லர் படங்கள்

ஜீப் ராங்க்லர் படங்கள்

ஜீப் ராங்க்லர் படங்கள்

ஜீப் ராங்க்லர் படங்கள்



Click it and Unblock the Notifications








