ஆல்ட்டோவுக்கு அடுத்த ஆபத்து.. குட்டி காரை அறிமுகப்படுத்தும் ஃபியட்!

'ஃபியட் வேல்யூ வேர்ல்டு கார்' என்று இந்த காரை பற்றி ஃபியட்டின் அங்கமான ஜீப் பிராண்டின் தலைவர் மான்லே தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த புதிய குட்டிக் கார் திட்டம் பிரபல செய்தி இணையதளத்திலும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டாடா நானோவுக்கு கூட போட்டியை கொடுக்கும் விலையில் இந்த காரை அறிமுகப்படுத்த ஃபியட் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் இந்த புதிய கார் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த கார்
இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட புன்ட்டோ காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது ஃபியட். ஏராளமான புதிய அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








