'அந்த' மாதிரி விளம்பரம்: ஃபியட்டை அடிக்க ஆளே கிடையாது!
மேற்கத்திய நாடுகளில் பெரும் ரசிகர்களை பெற்ற ஃபியட் 500 அபார்த் காரை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஃபியட். இந்திய கார் காதலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த காரின் புதிய 500 அபார்த் கேப்ரியோலெட் கன்வெர்ட்டிபிள் மாடலை லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் ஃபியட் பார்வைக்கு வைத்திருந்தது.
அத்தோடு நில்லாமல் இந்த காருக்கு படு செக்ஸியான புதிய விளம்பரம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. 'கோ டாப்லெஸ்' (Go Topless) என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த விளம்பரம் பார்வையாளர்கள் மத்தியில் அனலை பரப்பி வருகிறது. விளம்பரத்தின் படங்கள் மற்றும் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும் மூச்சு முட்டும் காணொளி இணைப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸி விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்

மூச்சு முட்டும் ஃபியட் செக்ஸீ விளம்பரம்



Click it and Unblock the Notifications








