அடுத்த ஆண்டு 2 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தும் ஃபோர்ஸ்

Force One
அடுத்த ஆண்டு 2 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்துகிறது ஃபோர்ஸ் மோட்டார்ஸ்.

வர்த்தக பயணிகள் வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் தனிநபர் பயன்பாட்டு பிரிவில் தற்போது ஃபோர்ஸ் ஒன் என்ற ஒரே ஒரு எஸ்யூவியை மட்டும் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், கார் மார்க்கெட்டில் வலுவூன்றும் நடவடிக்கைகளை ஃபோர்ஸ் முடுக்கிவிட்டுள்ளது. ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி விற்பனையில் இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. எனவே, அந்த எஸ்யூவியின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக புதிய டீலர்களை நியமிக்க உள்ளது.

மேலும், ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்டையும் களமிறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதவிர, மெர்சிடிஸ் பென்ஸின் வயானோ எம்பிவி காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டு வரும் புத்தம் புதிய எம்பிவி காரையும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோர்ஸ் தெரிவித்துள்ளது.

39 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சினுடன் இந்த புதிய எம்பிவி விற்பனைக்கு வருகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இது ரியர் வீல் டிரைவ் கொண்ட எம்பிவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 9, 2012, 17:05 [IST]
English summary
Force Motors will introduce two new models of its Force One Sports Utility Vehicle (SUV) in the Indian market by early 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+