26 சீட்டர் டெம்போ டிராவலர் மினி பஸ்: ஃபோர்ஸ் அறிமுகம்

உலகின் முதல் மோனோ காக் சேஸிஸ் கொண்ட புதிய மினி பஸ்சை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வர்த்தக வாகன மார்க்கெட்டில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, டெம்போ டிராவலர் வேன் ஃபோர்ஸ் மோட்டார்சின் முத்திரை பதித்த மாடலாக இருக்கிறது.

இந்த நிலையில், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ள முதல் மினி பஸ் வர்த்தக மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் என தெரிகிறது. இந்த புதிய மினி பஸ்சில் இருக்கும் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

மோனோகாக் சேஸிஸ்

மோனோகாக் சேஸிஸ்

டெம்போ 26 என்ற பெயரில் வந்திருக்கும் இந்த மினி பஸ் உலகின் முதல் மோனோகாக் சேஸிஸ் கொண்ட மினி பஸ் என்கிறது ஃபோர்ஸ்.

பென்ஸ் எஞ்சின்

பென்ஸ் எஞ்சின்

டெய்ம்லர் ஏஜியிடமிருந்து லைசென்ஸ் பெற்று தயாரிக்கப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் காமன் ரெயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

25+1 (பயணிகள்+டிரைவர்) இருக்கை வசதியை இந்த புதிய மினி பஸ் கொண்டிருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

இந்த புதிய மினி பஸ் ரூ.11.24 லட்சத்திலிருந்து ரூ.14,84 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

பன்முக பயன்பாட்டு வாகனம்

பன்முக பயன்பாட்டு வாகனம்

பள்ளிக்கூடம், நிறுவனங்களுக்கு பணியாளர்களை அழைத்து வருவது, டூர் ஆப்பரேட்டர்கள் என அனைத்து வர்த்தக பயன்பாடுகளுக்கும் ஏற்ற வசதிகளுடன் பல வேரியண்களில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 19, 2012, 12:58 [IST]
English summary
Pune based commercial vehicle manufacturer Force Motors has launched the 26-seater light commercial vehicle at a base price of Rs 11.24 lakh, ex-showroom Hyderabad. Force Traveller 26 was earlier showcased at the 2012 Auto Expo in Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+