ஃபோர்டு டீலர்களில் ஈக்கோஸ்போர்ட்டுக்கு ரகசிய முன்பதிவு!
ஃபோர்டு நிறுவனத்தின் சில டீலர்களில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு ரகசிய முன்பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை ஜனவரியில் அறிமுகம் செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் ஃபோர்டு வெளியிடவில்லை.
இந்த நிலையில், சில டீலர்களில் மட்டும் ஈக்கோஸ்போர்ட்டுக்கு ரகசிய முன்பதிவு செய்யப்படுகிறதாம். ரூ.25,000 முதல் ரூ.50,000 முன்பணம் பெற்றுக்கொண்டு முன்பதிவு நடப்பதாக சொல்லப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஃபோர்டு அழைத்துள்ளது நினைவிருக்கலாம். ஸ்லைடரில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பிரத்யேக படங்களை காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஸ்பெஷல் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஸ்பெஷல் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஸ்பெஷல் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஸ்பெஷல் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஸ்பெஷல் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஸ்பெஷல் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஸ்பெஷல் படங்கள்



Click it and Unblock the Notifications








