சென்னை அருகே சோதனை செய்யப்பட்ட ஈக்கோஸ்போர்ட் - வீடியோ
அடுத்த மாதம் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை ஃபோர்டு அறிமுகம் செய்ய உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த புதிய காரின் இறுதி கட்ட சோதனை ஓட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது ஃபோர்டு.
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சோதனை செய்யப்பட்ட ஈக்கோஸ்போர்ட்டை பாலாஜி என்பவர் படம் பிடித்து யூடியூபில் வெளியிட்டிருக்கிறார். ஆரஞ்ச் வண்ணம் கொண்ட ஈக்கோஸ்போர்ட் சாலையில் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சியை வீடியோவில் கண்டு மகிழுங்கள்.


Click it and Unblock the Notifications








