லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தருமாம் ஹோண்டா அமேஸ்!

Honda Amaze
அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹோண்டாவின் புதிய அமேஸ் டீசல் கார் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிறந்த பெட்ரோல் கார்களை தந்து வாடிக்கையாளர் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றிருக்கிறது ஹோண்டா. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமேஸ் என்ற புதிய செடான் காரை டீசல் எஞ்சினுடன் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஹோண்டாவின் முதல் டீசல் கார் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் இந்த காருக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே, ஹோண்டா அமேஸ் குறித்த தகவல்களை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறோம்.

1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் இன்று தாய்லாந்து மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால், இந்த கார் குறித்த சில கூடுதல் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஹோண்டா அமேஸ் டீசல் கார் லிட்டருக்கு 24 கிமீ வரை மைலேஜ் தரும் என்பதே அந்த பரபரப்பு தகவல்.

இந்திய மார்க்கெட்டில் டீசல் கார்களுக்கு, குறிப்பாக அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் ஹோண்டா அமேஸ் காரும் விற்பனையில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 23, 2012, 11:34 [IST]
English summary
Japanese carmaker Honda will be launching its new Honda Brio Amaze sedan in Thailand on 23rd Novemebr 2012. Honda Brio Amaze sedan is expected to boost a 1.5 litre diesel engine with 5 speed manual gearbox is expected to deliver 75 PS power and a torque of 200Nm, with a mileage of 24 kmpl.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+